News November 17, 2024
பேருந்தின் சக்கரம் ஏறி பெண் பலி

வேலூர் அருகே கொசப்பேட்டை சேர்ந்தவர் சிவக்குமார் மனைவி தேவி (40). இவர்கள் 2 பேரும் வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனை பணியாளராக பணிபுரிந்து வருகின்றனர். இன்று காலை பழைய மாநகராட்சி அலுவலகம் அருகே சென்றபோது நிலை தடுமாறி கீழே விழுந்தனர். அப்போது பேருந்து சக்கரம் தேவியின் தலையில் ஏறி சம்பவ இடத்திலேயே பலியானார். சிவக்குமார் படுகாயம் அடைந்தார். இதுகுறித்து தெற்கு போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
Similar News
News March 14, 2026
வேலூர்: VOTER ID-க்கு வந்த புது அப்டேட்! செக் பண்ணுங்க!

வேலூர் மக்களே, உங்கள் VOTER ID மிகவும் பழையதாகவும், மோசமான நிலைமையிலும் இருக்கும் பட்சத்தில் அதனை புதிதாக மாற்ற அரசு அறிவுறுத்தியுள்ளது.
1). இங்கு <
2). 1-ஐ தேர்ந்தெடுங்கள்.
3). உங்க VOTERID எண்ணை பதிவிடுங்கள்.
உங்க போனுக்கே VOTERID வந்துடும். இனிமே நீங்க VOTE போட கார்டு கைல கொண்டு போக வேண்டிய அவசியமில்லை. மற்றவர்களுக்கு தெரிய SHARE பண்ணுங்க!
News March 14, 2026
வேலூர் ஆட்சியர் கடும் எச்சரிக்கை!

வேலூர் மாவட்டத்தில் சிலிண்டர் கடத்தல், பெட்ரோல், டீசல் பதுக்கல் அல்லது கூடுதல் விலைக்கு விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி எச்சரித்துள்ளார். இது போன்ற விதிமீறல்கள் குறித்து பொதுமக்கள் வேலூர் ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கி வரும் 0418 2252586 என்ற கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண்ணிற்குத் தொடர்பு கொண்டு உடனடியாகப் புகார் அளிக்கலாம்.