News November 17, 2024

124 கிலோ கஞ்சாவை கைப்பற்றிய காரைக்குடி போலீசார்

image

காரைக்குடி: காரைக்குடியில் 124 கிலோ கஞ்சா கடத்தல் வழக்கில் தேடப்பட்ட இருவர், அந்தமான் தப்பிய நிலையில் காரைக்குடி போலீசார் இருவரை கைது செய்தனர். கடத்தலில் ஈடுபட்ட, விஜயவாடாவைச் சேர்ந்த 5 பேரை போலீசார் கைது செய்ததோடு ஒரு கார், பைக் மற்றும் 5 அலைபேசி மற்றும் 124 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதற்குப் பின்னால் யாராவது இருக்கிறார்களா என விசாரித்து வருகின்றனர்.

Similar News

News March 5, 2026

சிவகங்கை: வழுக்கி விழுந்து தலையாரி பலி.!

image

திருப்புவனம் புதூர் வன்னிகோட்டை காலனியைச் சேர்ந்தவர் கண்ணன் (வயது 47). இவர் வலையனேந்தல் குரூப் தலையாரியாக பணியாற்றி வந்தார். தனது வீட்டு பாத்ரூமில் வழுக்கி விழுந்ததில் தலையில் அடிபட்டு மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது தொடர்பாக திருப்புவனம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

News March 5, 2026

சிவகங்கை இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்

image

சிவகங்கை மாவட்டத்தில் கொலை, கொள்ளை உள்ளிட்ட அசம்பாவிதமான சம்பவங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க மாவட்ட காவல் காவல்துறை சார்பில், மாவட்ட கண்காணிப்பாளர் உத்தரவின்பேரில் போலீசார் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்‌. அதன் தொடர்ச்சியாக இன்று இரவு (04.03.26) ரோந்து பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

News March 4, 2026

சிவகங்கை: உங்களது Certificate-ஐ உடனே பெறுவது இனி ஈஸி!

image

சிவகங்கை மக்களே; 10th, 12th, Diploma Certificate, தொலைந்தாலோ, கிழிந்தாலோ, இனி கவலை வேண்டாம். சான்றிதழ் எளிமையக பெற <>E-பெட்டகம்<<>> என்ற இணையதளத்தில் உங்கள் ஆதார் எண்ணை கொடுத்து OTP சரிபார்த்து உள்ள சென்றால் போதும். உங்களுக்கு தேவையான 10th, 12th கல்லூரி சான்றிதழ் முதல் பிறப்பு, வருமானம் போன்ற அனைத்து சான்றிதழ்களை எளிமையாக பதிவிறக்கம் செய்யாலாம். ஷேர் செய்யுங்கள்

error: Content is protected !!