News November 17, 2024

இவர் மனிதரா? அல்லது ஏலியனா?

image

டெல்லியில் இருந்து அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகருக்கு 30 நிமிடங்களில் பயணம் செல்ல முடியுமா என்ற கேள்விக்கு முடியும் என சொல்கிறார் மஸ்க். ஸ்டார்ஷிப் விண்கலம் மூலம் பூமிக்கு மேல் உள்ள வான்பரப்பில் 1,000 பேருடன் பறக்கும் விண்கலம் ஒன்றை ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் உருவாக்கி வருகிறது. இதுகுறித்து கருத்து தெரிவித்து வரும் நெட்டிசன்கள் அவர் எலான் மஸ்க் அல்ல ஏலியன் மஸ்க் என கமெண்ட் செய்து வருகின்றனர்.

Similar News

News March 22, 2026

சினிமாவின் உச்சம்.. அரசியலை சுற்றும் வசனம்

image

MGR-ஐ உதாரணம் காட்டி நடிகன் நாடாளக் கூடாதா என விஜய் கேட்டிருந்தார். கரியரின் உச்சத்தில் இருக்கும்போது சினிமாவை விட்டுவிட்டு அரசியலுக்கு வந்தேன் என்றும் பேசினார். விஜய்யின் இந்த பேச்சுகளை முன்னிறுத்தியே தவெக நிர்வாகிகள் ஊடகங்களில் பேசிவந்தனர். இந்நிலையில், பாஜகவில் மனக்கசப்பில் இருக்கும் சரத்குமாரும் கரியரின் உச்சத்தில் இருக்கும்போதே அரசியலுக்கு வந்தேன் என பேசியுள்ளார். இதுபற்றி உங்கள் கருத்து?

News March 22, 2026

இதெற்கெல்லாமா தற்கொலை.. இளம்பெண் சோக முடிவு

image

சில தற்கொலை செய்திகளை படிக்கும்போது, உயிரை மாய்த்துக் கொள்ள இதெல்லாமா காரணம் என தோன்றும். அப்படியான சம்பவம் ஹைதராபாத்தில் நடந்துள்ளது. இளம் டாக்டர் பிரின்ஸி(23), வீட்டில் பூனை ஒன்றை வளர்த்துள்ளார். திடீரென அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட, பூனைதான் அதற்கு காரணம் என பெற்றோர் எண்ணினர். இதனால், பூனை வளர்க்க வேண்டாம் என பெற்றோர் கூறியதால், பிரின்ஸி விபரீத முடிவை எடுத்துள்ளார். தற்கொலை தீர்வல்ல!!!

News March 22, 2026

IPL வரலாற்றிலேயே முதல் முறையாக.. அடடா!

image

IPL-ல் 18 சீசன்களுக்கு பிறகு முதல் முறையாக, இந்த சீசனில் தான் எல்லா அணிகளையும் இந்திய வீரர்களே கேப்டனாக வழிநடத்தவுள்ளனர். ரஜத் படிதார்(RCB), ஸ்ரேயஸ்(PBKS), பராக்(RR), ஹர்திக்(MI), ருதுராஜ்(CSK), அக்சர்(DC), கில்(GT), ரஹானே(KKR), பண்ட்(LSG), இஷான்(SRH) ஆகியோர் கேப்டனாக உள்ளனர். கடைசியாக 2019-ல் மட்டும் தான், அதுவும் சீசனுக்கு நடுவில் ஓரிரு போட்டிகளில் மட்டுமே இது நிகழ்ந்தது.

error: Content is protected !!