News November 17, 2024
விருதுநகர் கல்லூரியில் மியாவாக்கி காடு

விருதுநகர் செந்தில் குமரன் நாடார் கல்லூரி வளாகத்தில் மியாவாக்கி காடு உருவாக்கும் பணியை என்.எஸ்.எஸ், எம்.எஸ்.பி நாடார் கல்வியியல் கல்லூரி, விருதுநகர் வனக்கோட்டம், சாத்தூர் வனச்சரகத்துடன் இணைந்து கல்லூரி செயலாளர் மகேஷ் பாபு துவக்கி வைத்தார். இதில் கல்லூரி முதல்வர் சாரதி, திட்ட அதிகாரி அர்ஜுன்குமார் மற்றும் மாணவர்கள் பலர் மரக்கன்றுகளை நட்டு வைத்தனர்.
Similar News
News August 27, 2025
விருதுநகர்: அடிப்படை பிரச்சனைக்கு உடனே தீர்வு

விருதுநகர் மக்களே.. நீங்க வசிக்கிற இடத்தில் தெரு விளக்கு, மின்சாரம், மருத்துவமனை, கழிவுநீர், குடிநீர் பிரச்னை, சாலை சேதம், வீடு தொடர்பாக உங்களுக்கு ஏதேனும் பிரச்னை இருக்கிறதா? கவலை வேண்டாம். உங்கள் மாவட்டம், ஊர் பெயருடன் சேர்த்து நீங்கள் வசிக்கும் பதியில் என்ன பிரச்னை என்ன என்பதை போட்டோவுடன் இந்த <
News August 27, 2025
விருதுநகர்: தேர்வு இல்லை.. ரயில்வே வேலை ரெடி!

இந்தியன் ரயில்வேயில் 3000க்கும் மேற்பட்ட Apprentice பணியிடங்கள் காலியாக உள்ளன. 10th, 12th மற்றும் ITI முடித்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். 25.08.2025 முதல் 25.09.2025ம் தேதிக்குள்<
News August 27, 2025
விருதுநகர் மக்களே, இதை செய்ய மறக்காதீங்க!

விருதுநகர் மக்களே, உங்கள் வீட்டு பிள்ளைகளுக்கு 17 வயதை கடந்து இருந்தால் உடனே VOTER IDக்கு அப்ளை பண்ணுங்க. <