News November 17, 2024

ஏழாம் நூற்றாண்டு சிலை கண்டெடுப்பு

image

விழுப்புரம் மாவட்டம் கண்டமானடி கிராமத்தில், வரலாற்று ஆய்வாளர் கோ.செங்குட்டுவன் உள்ளிட்டோர் அண்மையில் கள ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, முற்கால பல்லவர் காலத்தைச் சேர்ந்த (கி.பி. 7ஆம் நூற்றாண்டு) மூத்ததேவி சிற்பம் அங்கு இருந்தது கண்டறியப்பட்டது. பலகை கல்லில், அழகிய தலை அலங்காரத்துடன் இந்தச் சிற்பத்தில் மூத்த தேவி மார்பு, வயிற்றுடன் கால்கள் தொங்கியபடி காட்சியளிக்கிறார்.

Similar News

News March 5, 2026

விழுப்புரம்: ரயில்வேயில் 5349 காலியிடங்கள் – NO EXAM!

image

விழுப்புரம் மாவட்ட மக்களே.., ரயில்வே துறையில் காலியாக உள்ள 5349 காலியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு 10th அல்லது ஐடிஐ படித்திருந்தாலே போதுமானது. பல்வேறு பணிகளுக்கான காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கான எந்த ஒரு தனித் தேர்வும் எழுதத் தேவையில்லை. விருப்பமுள்ளவர்கள் வருகிற மார்ச் 23-ம் தேதிக்குள் இங்கே<> கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். உடனே அனைவருக்கும் SHARE!

News March 5, 2026

விழுப்புரம் BDO எண்களை தெரிஞ்சிக்கோங்க!

image

விழுப்புரம் மக்களே.., சாலை வசதி, பாலம், மின் விளக்கு, நிழற்குடை, குடிநீர் வசதிகள் குறித்த புகார், கோரிக்கைகளை உங்கள் பகுதி BDOக்களிடம் வழங்கலாம். மேல்மலையனூர் – 04145-234231, வல்லம் – 04145-235241, செஞ்சி – 04145-222011, வானூர் – 0413-2677310, மரக்காணம் – 04147-239231, மைலம் – 04147-237224, ஒலக்கூர் – 04147-238314, விக்கிரவாண்டி – 04146-233208, கண்டமங்கலம் – 0413-2644128, கோலியனூர் – 04146-260312.

News March 5, 2026

விழுப்புரம் ரயில் நிலையத்தில் துடிதுடித்து பலி!

image

விழுப்புரம் பவர் ஹவுஸ் சாலையைச் சேர்ந்த மணிகண்டன் (38), விழுப்புரம் ரயில் நிலையத்தில் ஒப்பந்த அடிப்படையில் பெட்டிகளைச் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டு வந்தார். நேற்று ரயில் யார்டில் தண்ணீரை பீய்ச்சியடிக்கும் கருவி மூலம் அவர் சுத்தம் செய்தபோது, எதிர்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்து மயங்கி விழுந்து உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!