News November 17, 2024
ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பா.ம.க. செயலாளர் நியமனம்

ஆற்காடு, ராணிப்பேட்டை ஆகிய 2 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய பா.ம.க. ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட செயலாளராக கலவையை சேர்ந்த நல்லூர் சண்முகத்தை கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவித்து கடிதம் வழங்கி உள்ளார். இந்த நிலையில் புதிதாக பொறுப்பேற்ற பின் முத்துக்கடைக்கு வந்த நல்லூர் சண்முகத்திற்கு மாவட்ட இளைஞர் அணி செயலாளர் பகவான் கார்த்தி தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்து வரவேற்பு அளித்தனர்.
Similar News
News March 18, 2026
ராணிப்பேட்டை: இரவு ரோந்து செல்லும் அதிகாரிகள் விவரம்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று (மார்ச் 17) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.