News November 17, 2024
ராசி பலன்கள் (17-11-2024)

➤மேஷம் – வெற்றி
➤ரிஷபம் – அமைதி
➤மிதுனம் – போட்டி
➤கடகம் – களிப்பு
➤சிம்மம் – மறதி
➤கன்னி – ஈகை
➤துலாம் – தடங்கல்
➤விருச்சிகம் – பொறுமை
➤தனுசு – ஆதாயம் ➤மகரம்- தாமதம்
➤கும்பம் – எதிர்ப்பு ➤மீனம் – மகிழ்ச்சி
Similar News
News March 23, 2026
போருக்காக அமெரிக்கா ₹2.5 லட்சம் கோடி செலவு

ஈரானுக்கு எதிரான போரில் இழப்பதற்கு ஒன்றுமில்லை என்ற தனது தீவிரத்தை வெளிக்காட்டி வரும் அமெரிக்காவுடன் செலவுகள் அதிகரித்து வருகிறது. இந்தப் போருக்காக 21 நாட்களில் ₹2.5 லட்சம் கோடி செலவிட்டுள்ள நிலையில் மேலும் ₹16.8 லட்சம் கோடி கோர டிரம்ப் திட்டமிட்டுள்ளார். இந்த நிலை தொடர்ந்தால், அமெரிக்கா மீதான நிதிச் சுமை அதிகரிக்கும். அமெரிக்காவின் கடன் ஏற்கெனவே வரலாற்றின் உச்சத்தை அடைந்துள்ளது.

தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அமைச்சியல் ▶அதிகாரம்: சொல்வன்மை ▶குறள் எண்: 641 ▶குறள்: நாநலம் என்னும் நலனுடைமை அந்நலம் யாநலத்து உள்ளதூஉம் அன்று. ▶பொருள்: சொல்வன்மைக்கு உள்ள சிறப்பு வேறு எதற்குமில்லை. எனவே அது செல்வங்களில் எல்லாம் சிறந்த செல்வமாகும்.