News November 16, 2024

நயன்தாரா பதிவு: திடீரென பல்டி அடித்த ஐஸ்வர்யா ராஜேஷ்

image

தனுஷிற்கு எதிராக நயன்தாரா வெளியிட்ட பதிவிற்கு, நடிகைகள் பலரும் லைக் செய்து ஆதரவு தெரிவித்துள்ளார். நடிகைகள் நஸ்ரியாவில் தொடங்கி, ஸ்ருதிஹாசன், பார்வதி என தனுஷுடன் நடித்த பலரும் லைக் செய்தார்கள். அந்த பட்டியிலில் ஐஸ்வர்யா ராஜேஷ் இருந்தார். லைக் செய்து ஆதரவளித்தவர், திடீரென தனது லைக்கை நீக்கியிருக்கிறார். என்ன நினைத்து லைக் செய்தாரோ, என்ன நினைத்து நீக்கினாரோ..ஒண்ணுமே புரியல..

Similar News

News August 27, 2025

நாமக்கல்: 10th போதும்.. மாதம் ரூ.6,000+பயிற்சி!

image

நாமக்கல் மக்களே 10, 12-ம் வகுப்பு, ஐடிஐ தேர்ச்சி பெற்றவர்களா நீங்கள்? தமிழ்நாட்டில் ரயில்வேயில் தொழிற்பயிற்சி பெற வாய்ப்பு அமைந்துள்ளது. தெற்கு ரயில்வேயில் 3,518 பயிற்சி காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் பெறப்படுகிறது. இதற்கு மாதம் ரூ.6,000 (10th), ரூ.7,000 (12th, ITI) உதவித்தொகை வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <>கிளிக் <<>>பண்ணுங்க. கடைசி தேதி 25.09.2025 ஆகும். SHARE பண்ணுங்க!

News August 27, 2025

பிரபல நடிகர் ஜாய் பானர்ஜி காலமானார்

image

பிரபல நடிகரும், அரசியல் தலைவருமான ஜாய் பானர்ஜி(62) காலமானார். மேற்கு வங்கத்தை சேர்ந்த இவர், புகழ்பெற்ற மிலன் திதி, நாக்மதி, சாப்பார் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். பாஜகவில் இணைந்த இவர், 2014 லோக்சபா தேர்தலில் பிர்பும் தொகுதி, 2019 தேர்தலில் உலுபேரியா தொகுதியில் BJP சார்பில் போட்டியிட்டு TMC-யிடம் வெற்றி வாய்ப்பை இழந்தார். ஜாய் பானர்ஜி மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். #RIP

News August 27, 2025

இதுக்கு சரியான பதில் சொல்லுங்க பாப்போம்?

image

அடுத்தடுத்து நியூஸ் படிச்சி டயர்ட்டாகி இருக்கும் உங்களின் மூளையை வாங்க கொஞ்சம் சுறுசுறுப்பாக்குவோம். மேலே உள்ள படத்தில் இருக்கும் கேள்வியை கவனியுங்க. 1= 2, 4= 20, 6= 42, 9= 90, அப்போ 10= ? என்ன வரும் யோசிச்சு பாருங்க. HINT: இதில் 1=2 எப்படி வந்துச்சுன்னு மட்டும் யோசிங்க. மத்த நம்பர்களுக்கான பதில்கள் ஈசியாக கிடைச்சிடும். எத்தனை பேர் சரியா பதில் கமெண்ட் பண்றீங்க’னு பாப்போம்?

error: Content is protected !!