News November 16, 2024
’எங்கள் மீது தனுஷுக்கு தனிபட்ட வெறுப்பு’

’ நானும் ரௌடி தான்’ படப்பாடல்களை பயன்படுத்த அனுமதிக்காத விவகாரத்தில் தனுஷ் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை நடிகை நயன் தாரா முன்வைத்துள்ளார். அறிக்கையில், ‘தனுஷுக்கு எங்கள் மீது தனிப்பட்ட வெறுப்பு உள்ளது. நானும் ரௌடி தான் படபாடல்களைப் கூட பயன்படுத்தக் கூடாது என்பது வருத்தமளிக்கிறது. நானும் ரௌடி தான் பட வெற்றி உங்களை உளவியல் ரீதியாக பாதித்தை தெரிந்து கொண்டேன்’ எனக் கூறியுள்ளார்.
Similar News
News March 2, 2026
ரேஷன் அட்டை இல்லாமலே பொருள் வாங்கலாம்.. TRY THIS

மக்களே, ரேஷன் கார்டு இல்லாமலேயே பொருள்கள் வாங்க முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா? Mera Ration 2.0 செயலி மூலமாக இது சாத்தியமே. இதற்கு, செயலியை பதிவிறக்கம் செய்து, உங்கள் ஆதார் எண்ணை உள்ளிடுங்கள். இதில் காட்டும் டிஜிட்டல் ரேஷன் கார்டை வைத்து பொருள்களை வாங்கிக்கொள்ளலாம். பேரிடர் காலங்களில் ரேஷன் கார்டை தொலைத்துவிட்டால், இதை செய்யுங்கள். இந்த முக்கிய தகவலை எல்லாருக்கும் SHARE பண்ணலாமே.
News March 2, 2026
கமேனியின் மரணத்திற்கு இந்தியர்கள் ஏன் அழுகிறார்கள்?

ஈரான் தலைவர் கமேனி மரணத்துக்கு இந்திய முஸ்லிம்கள் ஏன் அழுகிறார்கள் என்ற கேள்வி எழலாம்? அயதுல்லா அலி கமேனி, ஈரான் உயர் தலைவர் மட்டுமல்ல. Shia clergy எனப்படும் ஷியா முஸ்லிம்களின் மத அறிஞர்களின் வரிசையில் முக்கிய ஆன்மிக வழிகாட்டிகளில் ஒருவராகவும் அயதுல்லா அலி கமேனி கருதப்பட்டார். இதனால், அவரை தங்களின் அரசியல் & மத வழிகாட்டியாக மதித்த ஷியா முஸ்லிம்கள் வேதனையில் கண்ணீர் சிந்தி வருகின்றனர்.
News March 2, 2026
BREAKING: திமுக முடிவு.. திருமாவளவன் அதிர்ச்சி

திமுக கூட்டணியிலுள்ள தேமுதிகவுக்கு 1 ராஜ்யசபா சீட் வழங்க CM ஸ்டாலின் முன்வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக, தேமுதிக பொருளாளர் சுதீஷ், ராஜ்யசபா MP பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்யவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக, 6 + 1 சீட் கொடுக்க திமுக சம்மதித்ததாக கூறப்பட்டது. இது, இன்று ராஜ்யசபா சீட் கேட்க திட்டமிட்டுள்ள விசிகவுக்கு சற்று அதிர்ச்சியை கொடுத்துள்ளதாம்.


