News March 21, 2024
மாவட்ட கல்வி அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம்

திருப்பத்தூர் மாவட்ட கல்வி அலுவலகத்தில் இன்று மாலை 4 மணியளவில் அரசு நிதி உதவி பெறும் சிறுபான்மை பள்ளியில் பதிவு உயர்வு பெற்ற தலைமை ஆசிரியராக கடந்த ஆறு மாத காலமாக பணிபுரியும் ஆசிரியர்களுக்கு பலமுறை வலியுறுத்தியும் ஊதியம் வழங்காமல் இருக்கும் மாவட்ட கல்வி அலுவலரை கண்டித்து தமிழ்நாடு ஆசிரியர்கள் கூட்டமைப்பு சார்பில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Similar News
News November 3, 2025
திருப்பத்தூர்: முதல்வர் மருத்துவ காப்பீடு பற்றி தெரியுமா?

முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் சுமார் 1.37 கோடி குடும்பங்கள் பயன்பெற்று வருகிறார்கள். பச்சிளங்குழந்தைகளுக்கான சிகிச்சை முறை உள்பட 1,090 சிகிச்சை முறைகளும் 8 தொடர் சிகிச்சை வழிமுறைகளுக்கும், 52 பரிசோதனை முறைகளுக்கும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. 800 அரசு மற்றும் 900 தனியார் மருத்துவமனைகள் சிகிச்சைக்காக அங்கீகரிக்கப்பட்டுள்ளன. குழந்தைகள் முதல் முதியவர் வரை பயன் பெறலாம்.
News November 3, 2025
திருப்பத்தூரில் பெண்களிடம் இருக்க வேண்டிய எண்கள்

பெண்களுக்கு எதிராக பல குற்றச்சம்பவங்கள் நடைபெறுகின்றன. எனவே, அனைத்து பெண்களும் மகளிர் காவல் துறை எண்களை தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது. அனைத்து மகளிர் காவல் நிலையம் திருப்பத்தூர் – 04179 221320, ஆம்பூர் – 04174 246204, வாணியம்பாடி – 04179 235100. இந்த எண்களை உங்களுக்கு தெரிந்த அனைத்து பெண்களுக்கும் பகிர்ந்து சேவ் பண்ண சொல்லுங்கள்.
News November 3, 2025
திருப்பத்தூர்: 2,708 ஆசிரியர் பணியிடங்கள்! APPLY HERE

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 1) மொத்த பணியிடங்கள்: 2,708, 2) கல்வித் தகுதி: PG, Ph.D, NET, SLET, SET. 3) சம்பளம்: ரூ.57,700-ரூ.1,82,400 வழங்கப்படும். 4) விண்ணப்பிக்க கடைசி நாள்: நவ.10. 5) விண்ணப்பிக்க: <


