News November 16, 2024

போட்டித்தேர்வு பயிற்சிக்கு விண்ணப்பிக்க அழைப்பு

image

சிவகங்கை கலெக்டர் ஆஷா அஜீத் விடுத்துள்ள செய்திக்குறிப்பில்; ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவ, மாணவிகளுக்கு பட்டயக் கணக்காளர் இடைநிலை, நிறுவன செயலாளர் இடைநிலை, செலவு மற்றும் மேலாண்மை கணக்காளர் இடைநிலை ஆகிய போட்டித் தேர்வில் தேர்ச்சி பெற பயிற்சி அளிக்கப்படவுள்ளது. பயிற்சியில் சேர www.tahdco.com என்ற இணையதள முகவரியில் விண்ணப்பம் பதிவு செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News August 14, 2025

சிவகங்கை: சிறைச்சாலை வார்டன் மீது மோசடி வழக்கு

image

சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் அருகே புரசடை உடைப்பு திறந்த வெளி சிறைச்சாலையில் வார்டனாக பணியாற்றிய அலெக்ஸ் பாண்டி, 2020 முதல் அரசு பணம் ரூ.39.30 லட்சம் மோசடி செய்ததாக கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, சிவகங்கை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் சிறை நிர்வாகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

News August 14, 2025

சிவகங்கை: உங்க சொத்து விபரம் இனி உங்க PHONE-ல!

image

சிவகங்கை மக்களே, உங்க சொத்து யார் பேர்ல இருக்கு, அடமானத்தில் உள்ளதா, கோர்ட் உத்தரவில் உள்ளதான்னு CHECK பண்ண நீங்க பத்திரப்பதிவு அலுவலகம் (அ) கம்யூட்டர் செண்டர்க்கு அழைய தேவையிலை. இனி உங்க PHONE-ல பார்க்கலாம்… இங்கு <>க்ளிக்<<>> செய்து E.C என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுத்து சர்வே எண் பதிவிட்டு பாருங்க… சொத்து சமந்தமான புகார்களுக்கு 9498452110 / 9498452120 எண்ணுக்கு அழையுங்க..SHARE பண்ணுங்க!

error: Content is protected !!