News November 16, 2024

கோவையில் இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்

image

(1).வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்தம் சிறப்பு முகாம் நடைபெறுவதை தேர்தல் நடத்தும் அலுவலரும், கோவை கலெக்டருமான கிராந்திகுமார் பாடி காலை 10 மணிக்கு நிர்மலா மகளிர் கல்லூரியில் ஆய்வு செய்கிறார். (2).தொடர்ந்து 10.30 மணிக்கு ரேஸ்கோர்ஸில் வாக்காளர் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகளை பார்வையிடுகிறார். (3).கோவை ஐயப்பன் கோவிலில் சபரிமலைக்கு மாலை அணிந்து விரதத்தை துவங்கிய பக்தர்கள். 

Similar News

News March 1, 2026

கோவை: டிகிரி போதும்..ரூ.50,000 சம்பளத்தில் அரசு வேலை!

image

கோவை மக்களே, இந்திய ரிசர்வ் வங்கியில் (RBI) காலியாக உள்ள 650 Assistant (உதவியாளர்) பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு ஏதேனும் ஒரு துறையில் டிகிடி படித்திருந்தால் போதுமானது. சம்பளம் ரூ.58,514 வழங்கப்படும். இதற்கு விருப்பமுள்ளவர்கள் இந்த லிங்கை <>க்ளிக்<<>> செய்து வரும் மார்ச்.08ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இதனை வேலை தேடும் நபர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

News March 1, 2026

கோவை: ரூ.12,000 செலுத்தினால் ரூ.40 லட்சம் கிடைக்கும்

image

தபால் நிலையத்தில் பொது வருங்கால வாய்ப்பு நிதி திட்டத்தில் (PPF) மாதம் ரூ.12,500 முதலீடு செய்தால், 15 ஆண்டுகளில் மொத்த முதலீடு ரூ.22.5 லட்சம் ஆக அதிகரித்து உங்கள் கைகளில் கிடைக்கும். மேலும், தற்போதைய 7.1% வட்டி விகிதத்துடன், காலாவதியானால் சுமார் ரூ.40.68 லட்சம் பெறலாம். பாதுகாப்பான நீண்டகால சேமிப்புக்கு ஏற்ற இந்த திட்டத்தில் சேர அருகிலுள்ள தபால் நிலையத்தை அணுகலாம்.

News March 1, 2026

கோவை இனி லைன்மேனை தேடி அலைய வேண்டாம்!

image

கோவை மக்களே; வீடுகள் மற்றும் அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனை தேடி அலைய வேண்டாம். இனிமேல் பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் லைன் மேன் வருவார். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க

error: Content is protected !!