News November 16, 2024
வேலூர் மாவட்டத்தில் மூன்று தாசில்தார்கள் பணியிட மாற்றம்

வேலூர் மாவட்டத்தில் 3 தாசில்தார்களை டிரான்ஸ்பர் செய்து கலெக்டர் சுப்புலட்சுமி நேற்று மாலை உத்தரவிட்டார். அதன்படி பேரணாம்பட்டு தாலுகா தாசில்தார் வடிவேலு அணைக்கட்டு தாலுகா தாசில்தாராகவும், அணைக்கட்டு தாலுகா தாசில்தார் வேண்டா வேலூர் கலெக்டர் அலுவலக நிலப்பிரிவு தனி தாசில்தாராகவும், சென்னை சேப்பாக்கம் ஆதிதிராவிடர் நலத்துறை கண்காணிப்பாளர் சிவசங்கர் பேரணாம்பட்டு தாலுகா தாசில்தாராகவும் மாற்றப்பட்டனர்.
Similar News
News March 6, 2026
வேலூர்: இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்

வேலூர் மாவட்டத்தில் நேற்று (மார்ச்.05) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க!

News March 5, 2026
வேலூர்: விரக்தியில் இல்லத்தரசி தற்கொலை

குடியாத்தம் கூடநகரம் பகுதியை சேர்ந்தவர் ராமமூர்த்தி. இவரது மனைவி ஜமுனா. கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் விரக்தியடைந்த ஜமுனா நேற்று வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த தகவலறிந்த குடியாத்தம் தாலுகா போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.