News November 16, 2024
நீலகிரியில் ரூ.1000 கோடி கடன் வழங்கல்

கூடலூர் ஜானகி அம்மாள் மண்டபத்தில் நேற்று அனைத்து கூட்டுறவு சங்க வார விழா நடந்தது. விழாவில் அமைச்சர் சாமிநாதன் பேசுகையில், “நீலகிரி மாவட்டத்தில் கடந்த 3 ஆண்டுகளில் 1.55 லட்சம் பயனாளிகளுக்கு 1,164 கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளது. மேலும் தொடர்ந்து விவசாயம் தொழில் சார்ந்த கடன் உதவிகள் வழங்கப்படும்” என்றார்.
Similar News
News March 2, 2026
நீலகிரி இரவு ரோந்து போலீசார் விபரம்

நீலகிரி மாவட்டத்தில் உள்ள உதகை, குன்னூர், கூடலூர், கோத்தகிரி, பந்தலூர், குந்தா, ஆகிய 6 தாலுகாக்களிலும் இன்று இரவு ரோந்து போலீசார் விபரம் பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது என நீலகிரி மாவட்ட காவல் துறையின் சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது மேலும் அவர்களின் தொடர்பு எண்களையும் வழங்கியுள்ளனர் அல்லது 100 என்ற இலவச தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் எனவும் கூறியுள்ளனர்.
News March 1, 2026
நீலகிரி: உங்க குழந்தைகளுக்கு மாதம் ரூ.4,000 வேண்டுமா?

மத்திய அரசின் ‘மிஷன் வாத்சல்யா’ குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 1 குடும்பத்திற்கு அதிகபட்சமாக 2 குழந்தைகளுக்கு மாதம் தலா ரூ.4,000 வீதம் 3 வருடத்திற்கு நிதி வழங்கப்படுகிறது. இதற்கு வருமான சான்றிதழ் போதும். பொது சேவை மையம் (CSC) அல்லது குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அலுவலகத்தில் நேரடியாக விண்ணப்பிக்கலாம். இந்த பயனுள்ளத் தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!
News March 1, 2026
நீலகிரி: உங்க PHONE-ல் இந்த எண்கள் இருக்கிறதா?

நீலகிரி மக்களே உங்கள் பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளில் பொருட்கள் கிடைப்பதில் குறைபாடு, ஊழியர்கள் செயல்பாடு அல்லது கடை திறப்பு தாமதம் போன்ற புகார்களை தெரிவிக்க
1. நீலகிரி – 0423-2441216
2. உதகமண்டலம் – 0423-2442433
3. குன்னூர் – 0423-2206102
4. கோத்தகிரி – 04266-271718
5. கூடலூர் – 04262-261252
6. குந்தா – 0423-2508123
7. பந்தலூர் – 04262-220734
இந்த எண்களை SAVE பண்ணிக்கோங்க. இந்த தகவலை SHARE IT.


