News November 16, 2024
மதுரை: ரயில் தண்டவாளத்தில் பெண் சடலம் மீட்பு!

மதுரை- திண்டுக்கல் செல்லும் ரெயில்வே பாதையில் சோழவந்தான் பேட்டை ரெயில்வே கேட் அருகே சுமார் 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் ரயிலில் அடிபட்டு இறந்து கிடந்தார். இதுகுறித்து ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார் அங்கு சென்று இறந்தவரின் உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என விசாரணை நடத்தினர்.
Similar News
News March 9, 2026
FLASH: மதுரை சித்திரை திருவிழா அட்டவணை 2026 வெளியீடு..!!

19.04.2026 – சித்திரை திருவிழா கொடியேற்றம்.
26.04.2026 – மீனாட்சி பட்டாபிஷேகம்.
28.04.2026 – மீனாட்சி திருக்கல்யாணம்.
29.04.2026 – மீனாட்சி திருதேரோட்டம் & கள்ளழகர் புறப்பாடு.
30.04.2026 – கள்ளழகர் எதிர்சேவை.
01.05.2026 – கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்குதல்.
மதுரை மக்களே… பண்டிகையை கொண்டாடுவோமா? COMMENT..! அனைவருக்கும் SHARE..!
News March 9, 2026
மதுரை : இலவச கேஸ் சிலிண்டர் பெறுவது எப்படி..?

இலவச கேஸ் சிலிண்டர் இணைப்பு பெற
1. இங்<
2. உங்க விவரங்களை பதிவிட்டு ‘Register ‘ பண்ணுங்க.
3. விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அருகில் உள்ள எரிவாயு விநியோகஸ்தரிடம் கொடுங்க.
இலவச சிலிண்டர் உங்க வீடு தேடி வரும். விவரங்களுக்கு: 1800-233-3555, 1800-266-6696
Share பண்ணுங்க…!
News March 9, 2026
மதுரை : பட்டா, சிட்டா, FMB இனி ஓரே ஆவணம் – CLICK..!

மதுரை மக்களே, உங்க வீடு, நிலத்தின் பட்டா, சிட்டா, FMB இவை அனைத்தும் ஓரே ஆவணமா மாற்றி தமிழக அரசு வெளியிட்டு இருக்கு. இதை வாங்க பத்திர அலுவலகங்களுக்கு அலைய வேண்டியதில்லை. இங்<


