News November 16, 2024
கரூரில் மாவட்டத்தில் மழை

கரூர் மாவட்டம், காக்காவாடி, குள்ளம்பட்டி, கீழ் பசுபதிபாளையம் கிராமத்தில் இன்று(16.11.24) காலை 5 மணி முதல் லேசான சாரல் மழை தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் பகுதிகளில் வெயிலின் தாக்கம் குறைந்து குளிர்ச்சியான காற்றுடன் மழை செய்வதால் குளிர்ச்சியான சூழ்நிலை உருவாகியது. இதனால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
Similar News
News March 11, 2026
அறிவித்தார் கரூர் கலெக்டர்! GOOD NEWS

கரூர் மாவட்டத்தில் தனியார் நெல் அறுவடை இயந்திரங்களுக்கான வாடகை மணிநேரத்திற்கு ₹2,000 முதல் ₹2,500 வரை என முத்தரப்புக் கூட்டத்தில் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது; விவசாயிகள் தங்களுக்குத் தேவையான இயந்திர உரிமையாளர்களின் விவரங்களை ‘உழவன் செயலி’ (Uzhavar App) மூலம் எளிதாக அறிந்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.
News March 11, 2026
கரூர்: இன்றைய இரவு நேர ரோந்து அதிகாரிகள் விவரம்

கரூர் மாவட்டத்தில் (மார்ச்.10) இரவு 10 மணி முதல், இன்று (மார்ச்.11) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்களின் அவசர தேவைகளுக்காக தங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி எண் மூலம் தொடர்புகொள்ளலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.