News November 16, 2024
தருமபுரியில் ஆதிதிராவிடர் நலக்குழு ஆலோசனை கூட்டம்

தருமபுரியில் ஒருங்கிணைந்த மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு ஆலோசனைக் கூட்டம் கிழக்கு மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்பிரமணி தலைமையில் நடைபெற்றது. ஆ.மணி எம்.பி முன்னிலையில் உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் ஆலோசனை வழங்கி சிறப்புரை ஆற்றினார். இக்கூட்டத்தில், ஒருங்கிணைந்த மாவட்ட ஆதி திராவிட நல குழுத் தலைவர், துணைத் தலைவர், மாவட்ட அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Similar News
News March 2, 2026
தருமபுரி: வீடு கட்ட அரசு தரும் SUPER OFFER!

சொந்த வீடு கனவை நிறைவேற்ற மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா 2.0 திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் மானியத்துடன் கடன் வழங்கப்படும். சொந்த வீடு இல்லாத, ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருப்பவர்கள்<
News March 2, 2026
தருமபுரியில் முதல்வர், து.முதல்வர் போட்டியிட மனு

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக சார்பில் போட்டியிட விருப்பமான பெறப்பட்டு வருகிறது. இந்நிலையில், நேற்று(மார்ச் 1) தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தருமபுரி தொகுதியில் போட்டியிட வேண்டி விருப்பமானவை தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் வழக்கறிஞர் மணி தாக்கல் செய்தார்.
News March 2, 2026
தருமபுரியில் அதிரடி கைது!

பாலக்கோடு அடுத்த கடமடை கிராமத்தைச் சேர்ந்தவர் அஜித்குமார்(26). இவர், நேற்று முன் தினம் மது அருந்திவிட்டு பாலக்கோடி பழைய பைபாஸ் சாலையில் உள்ள ஒரு தனியார் சூப்பர் மார்கெட்டில் வேலை செய்யும் பெண்களிடம் தகராறில் ஈடுபட்டு அவர்களை அடித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து சுகன்யா(34) என்பவர் பாலக்கோடு போலீசாரிடம் புகார் செய்தார். அதன்பேரில், போலீசார் அஜித்குமாரை கைது செய்தனர்.


