News November 15, 2024
நாமக்கல்லில் இன்று முட்டை விலை நிலவரம்

தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இன்று 15 ந் தேதி நாமக்கல்லில் நடைபெற்றது. அக்கூட்டத்தில் ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை ரூ 5.40 என்ற அளவில் நிர்ணயம் செய்யப்பட்டது. தொடர் மழை அதனால் ஏற்பட்ட குளிர் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் முட்டை நுகர்வு அதிகரித்தது இருப்பினும் விலையில் எந்த விதமான மாற்றம் இல்லாமல் தொடர்ந்து ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ 5.40 என்ற அளவிலேயே நீடிக்கிறது.
Similar News
News March 2, 2026
நாமக்கல்: கேஸ் மானியம் ரூ.300 வேண்டுமா?

நாமக்கல் மக்களே, கேஸ் மானியம் ரூ.300 வங்கிக் கணக்கில் நேரடியாக வர வேண்டுமா? அதற்கு இங்கு <
News March 2, 2026
நாமக்கல் : ரூ.5 லட்சம் மருத்துவக் காப்பீடு பெறுவது எப்படி?

நாமக்கல் மக்களே மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் (PMJAY) திட்டத்தின் கீழ் ரூ. 5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம்
1.விண்ணப்பிக்க்க அருகில் உள்ள இ-சேவை மையத்தை அணுகலாம்.
2.அல்லது <
3.விண்ணப்பித்த 10 – 15 நாட்களில் அதிகாரிகள் சரிபார்ப்பிற்குப் பின் ‘கோல்டன் கார்டு’ வழங்கப்படும். அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க
News March 2, 2026
நாமக்கல்லில் உதயநிதி ஸ்டாலின் போட்டியா?

அண்ணா அறிவாலயத்தில் நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக கட்சி நிர்வாகிகள் நேற்று (01.03.2026) விருப்பமனு வழங்கினர். அதில் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் நாமக்கல் சட்டமன்ற தொகுதியில் (94) – திமுக இளைஞர் அணி செயலாளர் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் போட்டியிட வேண்டும் என தெரிவித்தனர். இந்த நிகழ்வில் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.


