News November 15, 2024
குமரி சாலைகள் ₹ 14.88 கோடியில் சீரமைப்பு

கன்னியாகுமரி மாவட்டத்தில் சாலைகள் மிகவும் சேதமடைந்து உள்ளதாக தொடர்ந்து செய்திகள் வந்த வண்ணம் உள்ளது. இதை அடுத்து, களியக்காவிளை முதல் கன்னியாகுமரி வரை சேதமடைந்த தேசிய நெடுஞ்சாலைகளை ₹ 14.88 கோடி மதிப்பில் சீரமைக்கப்படும் என கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித் தலைவர் ஆர் அழகு மீனா இன்று (நவ. 15) வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
Similar News
News March 11, 2026
குமரி: உங்க பெயரில் நிலம் இருக்கா? உடனே செக் பண்ணுங்க!

குமரி மக்களே நில உரிமையாளர்கள் சிட்டா, புலப்படம் (FMB) மற்றும் அடங்கல் ஆகியவற்றை தனித்தனியாக பதிவிறக்கம் செய்வதற்குப் பதிலாக, இனி<
News March 11, 2026
குமரி: உங்க கிட்ட Driving Licence இருக்கா.? முக்கிய அப்டேட்!

குமரி மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், Mobile Number சேர்ப்பது போன்றவற்றை RTO அலுவலகம் செல்லாமல் இங்கு<
News March 11, 2026
குமரி : இதை செய்யாதீர்கள்.. எஸ்பி எச்சரிக்கை

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் நலன் கருதி இரவு 10:00 மணி முதல் காலை 06:00 மணி வரை பொது இடங்களில் எந்தவிதமான ஒலிபெருக்கிகள் அல்லது அதிக சத்தம் எழுப்பும் இசைக்கருவிகளை பயன்படுத்தக் கூடாது. அதேபோல் அனைத்து மதம் சார்ந்த விழாக்கள் மற்றும் நிகழ்ச்சிகளில் காலை 06:00 மணி முதல் இரவு 10:00 மணி வரை 55 டெசிபல் ஒலி அளவைத் தாண்டி சத்தம் எழுப்பக் கூடாது என மாவட்ட எஸ்பி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


