News November 15, 2024

 துப்பட்டா சிக்கியதில் பெண் உயிரிழப்பு

image

நெல்லையில் குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாததால் மருத்துவமனைக்கு கணவர் ரமேஷ் அவரது மனைவி கார்த்திகாவை பைக்கில் அழைத்துச் சென்றார். அப்போது துப்பட்டா  சக்கரத்தில் சிக்கியதில் கார்த்திகா உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியநிலையில் போலீசார் அவரது உடலை மீட்டு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News March 7, 2026

நாங்குநேரி சம்பவத்தில் மேலும் ஒருவர் கைது

image

நாங்குநேரி அருகே பெரும்பத்து பஜாரில் கடந்த 2ம் தேதி இரவு 3 பைக்குகளில் வந்த கும்பல் ரோட்டின் அருகே டீக்கடையில் நின்ற மக்களை சரமாரியாக அறிவாளால் வெட்டியது. இந்த தாக்குதலில் 2 பேர் உயிரிழந்தனர். 5 பேர் படுகாயம் அடைந்தனர்.இந்த சம்பவத்தில் 7 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில் இந்த வழக்கில் தொடர்புடைய மஞ்சள் குளத்தை சேர்ந்த மகாராஜன் என்பவரை தற்போது போலீசார் கைது செய்தனர்.

News March 7, 2026

தபால் வாடிக்கையாளர்கள் குறைதீர் கூட்டம் அறிவிப்பு

image

பாளையங்கோட்டை தலைமை தபால் அலுவலகத்தில் மார்ச்.10 அன்று காலை 11 மணிக்கு வாடிக்கையாளர்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற உள்ளது. நெல்லை, பாளையங்கோட்டை, அம்பாசமுத்திரம் பகுதி தபால் சேவை வாடிக்கையாளர்கள் பங்கேற்று குறைகள், ஆலோசனைகளை தெரிவிக்கலாம் என நெல்லை அஞ்சல் கோட்ட முதுநிலை கண்காணிப்பாளர் ராஜேஷ் குமார் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!