News November 15, 2024
சேலம் கலெக்டர் முக்கிய அறிவிப்பு

சேலம் மாவட்டம், கொண்டப்பநாயக்கன்பட்டியில் செயல்பட்டு வரும் செவித்திறன் குறையுடையோருக்கான அரசு உயர்நிலைப்பள்ளியில் கணினி பயிற்றுநர் பணிக்கு தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக சேலம் ஆட்சியர் தெரிவித்துள்ளார். தலைமையாசிரியர், குறையுடையோருக்கான அரசு உயர்நிலைப்பள்ளி, கொண்டப்பநாயக்கன்பட்டி, சேலம் 636008 முகவரியில் நவ.20 மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்கலாம்.
Similar News
News March 2, 2026
சேலம்: இலவச அடுப்பு + சிலிண்டர் வேண்டுமா ?

சேலம் மக்களே, மத்திய அரசின் உஜ்வாலா 2.0 திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின் தங்கிய பெண்களுக்கு அடுப்பு, கேஸ், ரெகுலேட்டர், குழாய், சிலிண்டர் என அனைத்துமே இலவசமாக வழங்கப்படுகிறது. இதற்கு ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, வங்கி கணக்கு புத்தகம் மற்றும் புகைப்படத்துடன் உங்கள் அருகில் உள்ள கேஸ் நிறுவங்களுக்கு நேரில் சென்றோ அல்லது <
News March 2, 2026
பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

சேலம் பழைய பேருந்து நிலையம் அருகிலுள்ள மாவட்ட பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு இன்று நண்பகல் வெடிகுண்டு வெடிக்கும் என மிரட்டல் வந்தது. இதையடுத்து, மாநகர வெடிகுண்டு கண்டுபிடிப்பு மற்றும் செயலிழப்புப் பிரிவு போலீசார் அதிநவீன கருவிகளுடன் அலுவலகம் முழுவதும் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். சுமார் 2 மணி நேர ஆய்விற்குப் பின், இது வெறும் வதந்தி என்பது உறுதி செய்யப்பட்டது. இச்சம்பவம் குறித்துப் போலீசார் விசாரணை
News March 2, 2026
சேலம்: சொந்த வீடு கட்ட அரசு தரும் சூப்பர் OFFER!

சொந்த வீடு கனவை நிறைவேற்ற மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதில் மானியத்துடன் கடன் வழங்கப்படும். சொந்த வீடு இல்லாத, ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருப்பவர்கள் <


