News November 15, 2024
கோவைக்கு வருகின்றது புதிய தீயணைப்பு நிலையம்

தமிழக அரசு தமிழத்தில் கோவை உட்பட 7 இடங்களில் புதிய தீயணைப்பு நிலையங்கள் அமைக்க அரசாணையை இன்று வெளியிட்டது. அதிலு கோவை மாவட்டத்திற்க்கு உட்பட்ட கருமத்தம்பட்டி பகுதியில் புதிய தீயணைப்பு நிலையம் உருவாக உள்ளது. இதில் ஒரு தீயணைப்பு அலுவலர் உள்பட 17 பணியிடங்களை உருவாக்கவும், தளவாடப் பொருட்கள் வாங்கவும் உத்தரவிட்டுள்ளது தமிழக அரசு என்பது குறிப்பிடத்தக்கது.
Similar News
News March 22, 2026
கோவை: B.E/B.Tech போதும்., ரூ.1,20,940 சம்பளத்தில் வேலை!

கோவை மக்களே, Central Bank of India வங்கியில் காலியாக உள்ள 275 Specialist Officer பணிகளுக்கான அறிவிப்பு வெளியாகின. 18 – 45 வயதுகுட்பட்ட B.E/B.Tech, MCA படித்தவர்கள் மார்ச் 23க்குள் <
News March 22, 2026
கோவையில் வாக்காளரா நீங்கள்? உடனே CHECK பண்ணுங்க

கோவை மக்களே நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் வாக்களிக்க, சமீபத்தில் வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலில் பெயர் இருப்பது கட்டாயமாகும். அதில் பெயர் விடுபட்டிருப்பின், அதனைச் சேர்க்க வரும் மார்ச் 26-ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. தகுதியுள்ளவர்கள் <