News November 15, 2024
குடும்ப அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு

தர்மபுரி மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் பயன்பெறும் குடும்ப அட்டைதாரர்கள், நியாய விலை கடைகளில் அத்தியாவசிய பொருட்கள் பெற விருப்பமில்லை எனில் அவர்களது உரிமத்தினை பொது விநியோகத்திட்ட வலைதளமான www.tnpds.gov.in என்ற இணையதள முகவரி மூலமாக பொருளில்லா குடும்ப அட்டையாக மாற்றிக் கொள்ளலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
Similar News
News November 19, 2025
தருமபுரி: 10th PASS போதும்! ரூ.56,900 சம்பளம் APPLY NOW!

தருமபுரி மக்களே, மத்திய அரசு புலனாய்வு துறையில் 362 Multi-Tasking Staff காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. இதற்கு 10th pass போதுமானது. மாத சம்பளமாக ரூ.18,000 – ரூ.56,900 வரை வழங்கப்படும். மேலும் 18 வயது பூர்த்தியடைந்து, விருப்பமுள்ளவர்கள் வருகிற டிசம்பர்.14ம் தேதிக்குள்<
News November 19, 2025
தருமபுரி: இன்று இதை செய்தால் பணம் கொட்டும்!

கார்த்திகை பௌர்ணமிக்கு எவ்வளவு சக்தி உள்ளதோ, அதே அளவு சக்தி கார்த்திகை மாத அமாவாசைக்கும் உள்ளது. இம்மாதத்தில் வரும் அமாவாசையை ‘மிருகசீரிஷ அமாவாசை’ என்பர். இம்மாத அமாவாசை இன்று காலை முதல் நாளை நண்பகல் 12.31 வரை உள்ளது. இந்த நாளில், மாலை நேரத்தில் உங்கள் வீடுகளில் அகல் விளக்கேற்றுவதன் மூலம் லட்சுமி தேவியின் அருளை பெற முடியும். இதனால் உங்கள் வீட்டில் செல்வம் கொழிக்கும். ஷேர் பண்ணுங்க!
News November 19, 2025
தர்மபுரி: ரூ.50,000 சம்பளத்தில் வேலை!

தர்மபுரி மாவட்ட மக்களே.., இந்திய ஸ்டீல் ஆணையத்தில் காலியாக உள்ள 124 ’Management Trainee’ பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு மாதம் ரூ.50,000 முதல் சம்பளம் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க டிச.5ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் <


