News November 15, 2024
மாநிலப் போட்டிக்கு மாணவர்கள் தேர்வு

திருவண்ணாமலை மாவட்டம் அமெச்சூர் கபடி கழகத்தின் சார்பாக 20 வயதுக்கு உட்பட்ட கபடி வீரர்கள் தேர்வு போட்டி நவம்பர் 17ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணி அளவில் சே. நாச்சிப்பட்டில் உள்ள ஸ்ரீ சக்தி பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற உள்ளது. இதில் திருவண்ணாமலை சார்ந்தவர்கள் மட்டும் பங்கு பெறலாம் என கபடி சங்க செயலாளர் அறிவித்துள்ளார்.
Similar News
News March 25, 2026
தி.மலை: இரவு ரோந்து செல்லும் அதிகாரிகளின் விவரம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் (மார்ச் 24) நேற்று இரவு 10:00 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம். அல்லது 100 டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்துப் பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி என்னும் வழங்கப்பட்டுள்ளது.