News November 15, 2024
விஜய்யை முந்திய அல்லு அர்ஜூன்!

நடிகர் அல்லு அர்ஜூன் நடிப்பில் உருவாகி வரும் புஷ்பா-2 தி ரூல் படத்தில் நடிக்க அவருக்கு ரூ.300 கோடி சம்பளம் வழங்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் அவர் நடிகர் விஜய் மற்றும் ஷாருக்கானை பின்னுக்கு தள்ளி இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து அவரது சம்பளம் பல மடங்கு அதிகரித்துள்ளதாக திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Similar News
News March 4, 2026
முதல் அரையிறுதி : NZ Vs SA பலப்பரீட்சை

டி20 WC முதலாவது அரையிறுதி போட்டியில், இன்று தென்னாப்பிரிக்கா-நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. நடப்பு தொடரில் தோல்வியே சந்திக்காத தென்னாப்பிரிக்கா பேட்டிங், பவுலிங், பீல்டிங் என அனைத்திலும் வலுவாக காணப்படுகிறது. சூப்பர் 8 சுற்றில் தட்டுத்தடுமாறி அரையிறுதிக்குள் நுழைந்துள்ள நியூசிலாந்து, SA-வுக்கு கடும் சவால் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. போட்டியில் யார் வெல்ல வாய்ப்பு? உங்கள் கணிப்பு
News March 4, 2026
இன்றைய நல்ல நேரம்

▶மார்ச் 4, மாசி 20 ▶கிழமை: புதன் ▶நல்ல நேரம்: 9:30 AM – 10:30 AM & 1:30 PM – 2:30 PM ▶கெளரி நல்ல நேரம்: 10:30 AM – 11:30 AM & 6:30 PM – 7:30 PM ▶ராகு காலம்: 12:00 PM – 1:30 PM ▶எமகண்டம்: 7:30 AM – 9:00 AM ▶குளிகை: 10:30 AM – 12:00 PM ▶திதி: பிரதமை ▶பிறை: தேய்பிறை ▶சூலம்: வடக்கு ▶பரிகாரம்: பால்
News March 4, 2026
730 பணியிடங்கள்.. அப்ளை பண்ணுங்க

ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனத்தில் 730 காலியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஜூனியர் எக்சிகியூட்டிவ், சீனியர் ஆபிசர், மேனேஜர் உள்ளிட்ட பணிகளுக்கு 25-39 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். கல்வித் தகுதி: டிப்ளமோ/ டிகிரி/ B.E/ B.Tech / M.C.A/ CA. ஆன்லைன் தேர்வு, நேர்முகத் தேர்வு அடிப்படையில் ஆட்கள் தேர்வு செய்யப்படுவர். மார்ச் 25-க்குள் இந்த <


