News November 15, 2024
முத்து நகர் எக்ஸ்பிரஸ் ரயில் 2 கூடுதல் பெட்டிகள்

தூத்துக்குடியில் இருந்து சென்னை செல்லும் முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரயிலில் காத்திருப்போர் பட்டியல் அதிகமாக உள்ளதால் இன்று மற்றும் 17ஆம் தேதி இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி கொண்ட இரண்டு பெட்டிகள் கூடுதலாக இணைக்கப்படுகின்றன. அதேபோல் மறு மார்க்கத்தில் சென்னையில் இருந்து தூத்துக்குடி வருகையில் 16 மற்றும் 18ஆம் தேதிகளில் இரண்டு கூடுதல் ரயில் பெட்டிகள் இணைக்கப்படுவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
Similar News
News April 10, 2026
தூத்துக்குடியில் ஏப்.15 முதல் தடை – ஆட்சியர் அறிவிப்பு

மன்னார் வளைகுடா கடல் பகுதியில் மீன்களின் இனப்பெருக்கத்தை கருத்தில் கொண்டு ஆண்டுதோறும் 61 நாட்கள் விசைப்படகுகள், இழுவை படகுகள் மூலம் கடலில் மீன் பிடிக்க 61 நாட்கள் கடலோர ஒழுங்குமுறை சட்டத்தின் படி தடை விதிக்கப்படுகின்றன. இதையடுத்து தூத்துக்குடி மாவட்டதில் ஏப்.15-ம் தேதி துவங்கி ஜூன் 14-ம் தேதி வரை மீன்பிடிக்க தடை விதிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் விஜூ மகாஜன் தெரிவித்துள்ளார்.
News April 10, 2026
தூத்துக்குடி மக்களே இனி Whatsapp-ல் புக்கிங் செய்யலாம்!

1. Indane (இண்டேன்): 75888 88824,
HP Gas (ஹெச்பி): 92222 01122
Bharat Gas (பாரத்): 18002 24344
2. இந்த எண்ணைச் சேமித்து வாட்ஸ்அப்பில் ‘Hi’ என அனுப்பவும்
3.அதில் வரும் ஆப்ஷன்களில் ‘LPG Refill’ என்பதைத் தேர்வு செய்யவும்
4.புக்கிங் முடிந்ததும் உறுதிச் செய்தி உங்கள் போனுக்கு வரும்
அருமையான தகவல் ஷேர் பண்ணுங்க
News April 10, 2026
தூத்துக்குடி: இனி Gpay / Phonepe / paytm தேவையில்லை!

தூத்துக்குடி மக்களே Gpay, Phonepe, paytm இனி தேவை இல்லை. நெட் இல்லாமல் பணம் அனுப்பும் வசதி உள்ளது. இந்த எண்களுக்கு 080 4516 3666, 080 4516 3581, 6366 200 200 அழைத்து உங்கள் வங்கியை தேர்ந்தெடுத்து, UPI PIN பதிவு செய்து பணம் அனுப்ப, பில், கேஸ், கரண்ட்பில், ரீசார்ஜ் செய்யலாம். இனி உங்களுக்கு பணம் செலுத்த நெட் தேவை இல்லை. மற்றவர்களுக்கு தெரியபடுத்த SHARE பண்ணுங்க.


