News November 15, 2024

புதிய சிடி ஸ்கேன் வசதியால் 900 மேற்பட்டோர் பயன்

image

ஶ்ரீவி அரசு மருத்துவமனைக்கு தினமும் 1000 க்கும் மேற்பட்ட வெளி நோயாளிகளும், 100க்கும் மேற்பட்ட உள்நோயாளிகளும் இங்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில், சிடி ஸ்கேன் எடுப்பதற்காக மதுரை, விருதுநகருக்கு செல்ல வேண்டிய நிலை இருந்தது. இதனையடுத்து ரூ.2.43 லட்சம் மதிப்பீட்டில் புதிய சிடி ஸ்கேன் வசதி ஏற்படுத்தப்பட்டது. கடந்த ஜூன் மாதத்தில் இருந்து தற்போது வரை 900க்கும் மேற்பட்டோர் பயன்பெற்றுள்ளனர்.

Similar News

News March 16, 2026

விருதுநகர்: தேர்தல் வந்தாச்சு-சீக்கிரம் CHECK பண்ணுங்க!

image

விருதுநகர் மக்களே; வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் உள்ளதா? என்பதை அறிய மிகவும் எளிய வழி ‘1950’ என்ற எண்ணிற்கு SMS அனுப்பி தெரிந்துகொள்ளலாம். அதற்கு ‘ECI உங்கள் EPIC எண்’ (எ.கா.:- ECI SXT000001) என டைப் செய்து ‘1950’ என்ற எண்ணிற்கு அனுப்பினால், அடுத்த சில நொடிகளில் உங்களின் பெயர், வரிசை எண், பாகம், தொகுதி என அனைத்தும் குறுஞ்செய்தியாக வரும். இதனை அனைவருக்கும் அதிகமாக SHARE பண்ணுங்க!

News March 16, 2026

விருதுநகரில் தேர்தல் புகார் அளிக்க எண் வெளியீடு

image

தமிழகத்தில் ஏப்.23 அன்று ஒரே கட்டமாக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து விருதுநகர் உள்ளிட்ட தமிழகம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளதால், பொதுமக்கள் உரிய ஆவணங்களின்றி ரூ.50,000-க்கு மேல் ரொக்கப் பணத்தைக் கொண்டு செல்வதைத் தவிர்க்க வேண்டும். மேலும், விதிமீறல்கள் குறித்து பொதுமக்கள் 1950 என்ற கட்டணமில்லா எண்ணிற்குத் தகவல் தெரிவிக்கலாம் என ஆட்சியர் சுகபுத்ரா தெரிவித்துள்ளார்

error: Content is protected !!