News November 15, 2024

குரூப்-4 தேர்வில் முதலிடம்: எம்எல்ஏ ராஜா பாராட்டு

image

சங்கரன்கோவில் காயிதே மில்லத் நான்காம் தெருவை சேர்ந்தவர் அஷ்ரப்(20). இவர் பிளஸ்-டூ முடித்து தட்டச்சு சுருக்கெழுத்தும் படித்துள்ளார். தொடர்ந்து குரூப்-4 தேர்வு எழுதிய நிலையில் இதற்கான முடிவுகள் அண்மையில் வெளியானது. இதில் சிறுபான்மையினர் பிரிவி, தமிழகத்தில் சுருக்கெழுத்தர் பிரிவில் முதலிடம் பிடித்த தேர்ச்சி பெற்றார். அவரை சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா நேற்று(நவ.,14) பாராட்டினார்.

Similar News

News March 8, 2026

தென்காசி: ரேஷன் அட்டைதார்கள் கவனத்திற்கு!..

image

தென்காசி மக்களே, உங்க ரேஷன் கடைகளில் பொருட்கள் கிடைப்பதில் குறைபாடு, ஊழியர்கள் செயல்பாடு, கடை திறப்பு தாமதம் போன்ற புகார் இருக்கா உடனே கால் பண்ணுங்க.
1. தென்காசி – 04633-222262
2. செங்கோட்டை – 04633-233276
3. சங்கரன்கோவில் – 04636-222270
4. சிவகிரி – 04636-250223
5. ஆலங்குளம் – 04633-270899
இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE செய்யுங்க..

News March 8, 2026

தென்காசி: வேலை தேடுறீங்களா.? மார்ச் 13 ல் உறுதி

image

தென்காசி மாவட்டத்தில் வரும் வெள்ளிக்கிழமை (மார்ச்.13) காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை, தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம், வேலை வாய்ப்பு அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இதில் பல்வேறு நிறுவனங்கள் பங்கேற்பதால் 10th, +2, ITI, Diploma மற்றும் டிகிரி முடித்த வேலை தேடும் இளைஞர்கள் தவறாமல் கலந்து கொண்டு பயன்பெற கலெக்டர் கமல்கிஷோர் அறிவுறுத்தியுள்ளார். முகாமில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் இந்த லிங்கை <>கிளிக்<<>> செய்து முன்பதிவு செய்யலாம்.

News March 7, 2026

தென்காசி: மாவட்ட பெற்றோர் கவனத்திற்கு!

image

தென்காசி மக்களே.. உங்கள் குழந்தையின் பிறப்பு சான்றிதழ் தொலைந்துவிட்டால், கவலைப்பட வேண்டாம். இந்த லிங்கை <>க்ளிக் <<>>செய்து ஆன்லைனிலேயே ஈசியாக பிறப்பு சான்றிதழை பெற்று கொள்ளலாம். அதேபோல், பிறப்பு சான்றிதழில் பிழை இருந்தால் அதையும் திருத்த முடியும். இல்லையென்றால் 7845252525 என்ற வாட்ஸ் ஆப் எண்ணிலும் ஒரு நிமிடத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இத்தகவலை மறக்காம அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

error: Content is protected !!