News November 15, 2024

நாகபட்டினம் மாவட்டத்தில் பொது ஏல அறிவிப்பு

image

நாகப்பட்டினம் மாவட்டத்தில் மதுவிலக்கு குற்ற வழக்குகளில் கைப்பற்றப்பட்டுள்ள 148 வாகனங்களை வருகின்ற நவ.18 (திங்கள்கிழமை) போது ஏலம் விட்டு அரசுக்கு ஆதாயம் செய்திட ஏதுவாக பழைய வெளிப்பாளையம் காவல் நிலைய வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. வருகின்ற நவ.17 (ஞாயிறு) அன்று காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை வாகனங்களை நேரில் பார்வையிட்டு கொள்ளலாம் என மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News March 11, 2026

நாகை: இனி வாட்ஸ் ஆப் மூலம் ஆதார் அட்டை!

image

நாகை மக்களே, உங்கள் தொலைந்த ஆதார் கார்டை மீண்டும் வாங்க இனி அங்கும் இங்கும் அலைய வேண்டாம். உங்களது போனில் ‘9013151515’ என்ற உதவி மைய எண்ணை SAVE செய்து, அதில் வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். அது வேலை செய்யாத பட்சத்தில் இங்கே <>கிளிக்<<>> செய்து உங்களது டிஜிட்டல் ஆதார் கார்டை ஈசியாக டவுன்லோட் செய்யலாம். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!