News November 15, 2024

கடலூர் மாவட்ட மக்களுக்கு நற்செய்தி

image

கடலூர் மாவட்ட ஆட்சியர் ஆதித்யா செந்தில் குமார் பிறந்து 15 ஆண்டுகள் ஆன குழந்தைகளுக்கு பிறப்பு சான்றிதழ் பெறாதவர்கள் தற்போது அரசு அறிவித்திருக்கும் பிறப்பு இறப்பு விதிகளை திருத்தி 1-1-2020 முதல் டிச.31ஆம் தேதி வரை 5 ஆண்டுகள் பதிந்து பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவித்திருந்தது. வரும் டிச. 31ஆம் தேதி கடைசி நாளாகும். இதை பயன்படுத்திகொள்ள அறிவுறுத்தியுள்ளது. 

Similar News

News March 6, 2026

கடலூர்: சிலிண்டர் மானியம் வருதா? CHECK IT

image

கூகுளில்<> mylpg <<>>என்று இணையத்தளத்தில் சென்றால், 3 கியாஸ் சிலிண்டர்களின் படங்கள் இருக்கும். அதில் நீங்கள் வாங்கும் சிலிண்டரை கிளிக் செய்ய வேண்டும். அடுத்து உங்கள் மொபைல் எண்ணை போட்டால், OTP வரும். அந்த நம்பரையும் போட வேண்டும். பின்னர், View Cylinder Booking History அல்லது Subsidy transferred என்ற விருப்பத்தை கிளிக் செய்தால் நீங்கள் மானியம் தொடர்பான விவரங்களை பார்க்கலாம். ஷேர் செய்யுங்கள்!

News March 6, 2026

புதிய நியாய விலை கடைகள் திறந்து வைப்பு

image

கடலூர் மாவட்டம், தீர்த்தனகிரி ஊராட்சி கருவேப்பம்பாடி கிராமத்தில் நியாய விலை கடை இன்று திறந்து வைக்கப்பட்டது. இதனை குறிஞ்சிப்பாடி திமுக ஒன்றிய செயலாளர் சிவக்குமார் திறந்து வைத்தார். உடன் துறை சார்ந்த அதிகாரிகள், ஊராட்சி மன்ற நிர்வாகிகள், ஊர் பொதுமக்கள், திமுக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதேபோல அம்பலவாணன்பேட்டை, பெத்தநாயக்கன்குப்பம் உள்ளிட்ட பகுதிகளிலும் நியாய விலை கடை திறக்கப்பட்டது.

News March 6, 2026

கடலூர் மக்களே… இன்று இதை மறக்காதீங்க!

image

கடலூர் மக்களே இன்று காலை 8.24 மணிக்கு கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு சனி பகவான் பெயர்ச்சி அடைந்துள்ளார். எனவே இன்று மாலை 5.30 மணிக்குள் அருகிலுள்ள கோயிலிக்கு சென்று சனி பகவானுக்கு நல்லெண்ணெய் தீபமேற்றி வழிபட்டு சாப்பாடு, தண்ணீர், பழச்சாறு, செருப்பு, குடை ஆகியவற்றை தானமாக வழங்கினால் வாழ்வில் சுபிட்சம் உண்டாகும் என நம்பிக்கை! மறக்காமல் இதனை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!