News November 15, 2024
10,000 ரன்களை கடந்த மேக்ஸ்வெல்

T20 கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய வீரர் மேக்ஸ்வெல், 10,000 ரன்களை கடந்துள்ளார். பாகிஸ்தானுக்கு எதிரான முதல் போட்டியில் ருத்ர தாண்டவம் ஆடிய அவர், 19 பந்துகளில் 5 Four, 3 Six உள்பட 43 ரன்களை எடுத்தார். இதன்மூலம் 10,000 ரன்களை கடந்த 3ஆவது ஆஸி., வீரர் மற்றும் 16ஆவது கிரிக்கெட் வீரர் என்ற பெருமைக்கு சொந்தக்காரரானார். மேக்ஸ்வெல் என்றால் உங்கள் நினைவுக்கு வருவது என்ன? கமெண்ட்ல சொல்லுங்க.
Similar News
News March 1, 2026
மகளிர் வங்கிக் கணக்கில் ₹25,000.. FACTCHECK

‘Women Work from Home Scheme’ திட்டத்தின்கீழ் மகளிருக்கு வீட்டிலிருந்து பணிபுரியும் வாய்ப்பை வழங்கி, மாதம் ₹25,000 சம்பளம் வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளதாக SM-ல் தகவல் பரவி வருகிறது. இது பொய்யானது என மத்திய அரசின் உண்மை சரிபார்ப்பகம் (PIB FACTCHECK) விளக்கம் அளித்துள்ளது. இதுபோன்ற போலி தகவல்களை 87997 11259 என்ற வாட்ஸ்ஆப் எண்ணிற்கு அனுப்பி உண்மையை அறியுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
News March 1, 2026
பெண்களுக்கு 5 ஏக்கர் நிலம் தரும் திட்டம் பற்றி தெரியுமா?

விவசாய கூலிகளாக இருக்கும் SC, ST வகுப்பை சேர்ந்த பெண்களை நில உடைமையாளர்களாக மாற்றும் நோக்கத்துடன் கொண்டுவரப்பட்டது ‘நன்னிலம் மகளிர் நில உடைமைத் திட்டம்’. இதன்கீழ் அதிகபட்சம் 5 ஏக்கர் வரை விவசாய நிலம் வாங்கலாம். இதற்கு தேவையான கடனுதவி மற்றும் ₹5 லட்சம் வரையிலான மானியத்தை TN அரசு வழங்குகிறது. இதற்கு ஆன்லைனில் <
News March 1, 2026
பரிதாப நிலையில் தமிழ் நடிகை.. உயிருக்கு போராட்டம்

காதல், அரவான், உடன்பிறப்பு உள்ளிட்ட பல படங்களில் நடித்த ‘காதல்’ மல்லேஸ்வரி, கடும் நுரையீரல் தொற்றால் சென்னை ஓமந்தூரார் அரசு ஹாஸ்பிடலில் சிகிச்சை பெற்று வருகிறார். கவனிக்க ஆளின்றி தனியாக இருக்கும் அவர், ஆக்ஸிஜன் மாஸ்க்குடன் உருக்கமாக வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், மூச்சுவிட முடியாமல் அவதிப்படுவதாகவும், சிகிச்சைக்கு நிதியுதவி அளிக்க வேண்டும் எனவும் கண்ணீர் மல்க கேட்டுக் கொண்டுள்ளார்.


