News November 15, 2024
இந்தியாவில் சாம்பியன் டிராபி கிரிக்கெட் போட்டி?

பாகிஸ்தானில் 2025இல் நடத்த திட்டமிடப்பட்டுள்ள சாம்பியன்ஸ் டிராபி (CT) போட்டியில் பங்கேற்க மாட்டோம் என இந்தியா அறிவித்து விட்டது. இதையடுத்து, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துக்கு ICC ஹைபிரிட் போட்டி ஆலோசனை அளித்துள்ளது. அதில், இந்தியா பங்கேற்கும் போட்டி, இறுதி போட்டியை வேறு நாட்டில் நடத்த யோசனை தெரிவித்துள்ளது. இதை பாக். ஏற்கவில்லையேல் இந்தியாவில் CT போட்டி நடத்த ஆலோசிப்பதாக கூறப்படுகிறது.
Similar News
News March 25, 2026
சென்னையில் இருந்து தொடங்குகிறார் EPS!

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு எப்ரல் 23 ம் தேதி நடைபெற உள்ளது. அதனையொட்டி அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் பிராச்சரத்தை தொடங்கியுள்ளது. அதன்படி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, இன்று (25.03.2026) மாலை 4 மணிக்கு சென்னை மயிலாப்பூர் சட்டமன்றத் தொகுதியில் உள்ள மந்தைவெளி மார்க்கெட் பகுதியில் தேர்தல் பரப்புரையை தொடங்குகிறார்.