News November 14, 2024

டாக்டர் அம்பேத்கர் விருது பெற விண்ணப்பிக்கலாம்

image

தமிழ்நாடு அரசின் டாக்டர் அம்பேத்கர் விருதுக்காக வழங்கப்படும் தொகை ரூ.5.65 லட்சத்திலிருந்து ரூ.5.80 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. எனவே இவ்விருது பெறுவதற்கு பட்டியலினத்தை சேர்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த விண்ணப்பத்தை தஞ்சாவூர் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.

Similar News

News March 19, 2026

தஞ்சாவூர் மக்களே இது தெரியுமா?

image

தஞ்சை மக்களே! வீட்டு வரி ரசீது பெறவும் (அ) செலுத்தவும் அரசு அலுவலகம் சென்று காத்திருக்க வேண்டிய நிலை இனி இல்லை. தமிழக அரசு புதிதாக https://vptax.tnrd.tn.gov.in/ என்ற இணையதளத்தை வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் கட்டணம் உள்ளிட்டவற்றை செலுத்த அறிமுகப்படுத்தி உள்ளது. இனி நீங்கள் சொடுக்கு போடும் நேரத்தில் வரி செலுத்தவும், ரசீது பெறவும் முடியும். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!