News November 14, 2024

இலவச தையல் இயந்திரம்: திருவாரூர் கலெக்டர் அறிவிப்பு

image

திருவாரூர் மாவட்டத்தில் முன்னாள் படைவீரரின் மனைவி/கைம்பெண் மற்றும் திருமணம் ஆகாத மகளுக்கு இலவச தையல் இயந்திரம் வழங்குவதற்கான அறிவிப்பை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ளார். இதற்கு தகுதியாக குறைந்தது 3 மாதம் தையல் பயிற்சி பெற்றவராகவும், இதற்கு முன்னதாக மத்திய/மாநில அரசுகளிடமிருந்து இலவச தையல் இயந்திரம் பெறாதவராக இருத்தல் அவசியமாகும். கூடுதல் தகவலுக்கு தொலைபேசி எண்: 04366-290080.

Similar News

News March 4, 2026

திருவாரூர்: இரவு ரோந்து பணி காவலர்கள் அறிவிப்பு

image

திருவாரூர் மாவட்டத்தில் நேற்று (மார்ச்.3) இரவு 10 மணி முதல் இன்று (மார்ச்.4) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு, உங்கள் பகுதி அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

News March 3, 2026

திருவாரூர்: சொத்து பத்திரம் இனி உங்க PHONE-ல்!

image

திருவாரூர் மக்களே, <>இங்கு க்ளிக் செய்து<<>> தமிழக அரசின் TNREGINET செயலியை உங்க போனில் Install பண்ணி ஐ.டி உருவாக்குங்க.. அதில் மின்னணு சேவைகள் > சான்றளிக்கப்பட்ட நகல் > பத்திரம் எண், ஆண்டு பதிவிடுங்க. அவ்வளவுதான் CC கோரிக்கை பட்டியலில் டிஜிட்டல் கையொப்பமிட்ட நகல் பத்திரத்தை பெற்று கொள்ளலாம். இந்த தகவலை மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க.

error: Content is protected !!