News March 20, 2024

எஸ்.பி அலுவலகத்தில் குறைதீர் கூட்டம்

image

தூத்துக்குடி மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை தோறும் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறும். அதன்படி இன்று கூட்டம் நடைபெற்றது. இதில் மொத்தமாக 32 மனுதாரர்களிடமிருந்து புகார் மனுக்கள் பெறப்பட்டு அவை அனைத்திற்கும் தீர்வு காணப்பட்டது. இதில் மாவட்ட எஸ்பி பாலாஜி சரவணன் தலைமை வகித்தார்.

Similar News

News February 9, 2026

தூத்துக்குடி: டிகிரி போதும்; உள்ளூரில் அரசு வேலை APPLY..

image

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தில் வட்டார ஒருங்கிணைப்பாளர், வட்டார இயக்க மேலாளர் பதவிக்கு 28 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 18 – 30 வயதுக்குட்பட்டவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். இந்த <>லிங்கில்<<>> உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, தேவையான கல்வி சான்றுகளை இணைத்து அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பவும். ஷேர் பண்ணுங்க.

News February 9, 2026

தூத்துக்குடி: வீட்டு, குடிநீர் வரி கட்டுபவர்கள் கவனத்திற்கு!

image

தூத்துக்குடி மக்களே, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, வரி நிலுவைத் தொகை மற்றும் வரி செலுத்த, செலுத்திய வரி விவரங்களை பார்க்க இனி எங்கும் செல்ல வேண்டாம். வீட்டிலிருந்தே இங்கே <>க்ளிக்<<>> செய்து அனைத்து சேவையையும் பெறலாம். மேலும் விவரங்களுக்கு 98849 24299 என்ற எண்ணை அழைக்கலாம். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News February 9, 2026

தூத்துக்குடி: பாலியல் குற்றவாளிகளுக்கு குண்டாஸ்.!

image

தூத்துக்குடி மாவட்டத்தில் பாலியல் வன்கொடுமை வழக்கில் சம்பந்தப்பட்ட தூத்துக்குடி நகர்ப் பகுதியைச் சேர்ந்த விஜயகுமார் (26) மற்றும் போக்சோ குற்றவாளி இசக்கிமுத்து (45) ஆகிய இருவவரையும், மாவட்ட கண்காணிப்பாளர் சிலம்பரசன் பரிந்துரைப்படி, மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் உத்தரவின் பேரில் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

error: Content is protected !!