News March 20, 2024

ஈரோட்டு: டிராக்டரை சேதப்படுத்திய காட்டு யானை

image

ஈரோடு மாவட்டம் தாளவாடி அடுத்த ஜீர்கள்ளி வனச்சரகத்திற்கு உட்பட்ட காமைன்புரம் கிராமத்தில், விவசாயி துரைசாமி என்பவரின் தோட்டத்தில் நிறுத்தி வைத்திருந்த டிராக்டரை நேற்றிரவு வனப்பகுதியில் இருந்து வந்த ஒற்றைக் காட்டு யானை சேதப்படுத்தி உள்ளது. இதில் டிராக்டர் முற்றிலும் சேதமடைந்தது. இதுகுறித்து ஜீர்கள்ளி வனத்துறையினர் சம்பவயிடத்திற்கு வந்து ஆய்வு செய்தனர்.

Similar News

News December 7, 2025

ஈரோட்டில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்

image

ஈரோட்டில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக, நாளை (டிச.08) காலை 9மணி முதல் மாலை 5 மணி வரை, உலகபுரம், வேலம்பாளையம், வெங்கிட்டியாம்பாளையம், தண்ணீர்பந்தல், ஞானிபாளையம், ஊஞ்சம்பாளையம், தேவணாம்பாளையம், ராயபாளையம், கொத்துமுட்டிபாளையம், மைலாடி, நடுப்பாளையம், அஞ்சுராம்பாளையம், வெள்ளிவலசு, பள்ளியூத்து, ராட்டைசுற்றுபாளையம், அவல்பூந்துறை, சென்னிமலைபாளையம், கவுண்டச்சிபாளையம் பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.

ஈரோடு: இரவு காவலர் ரோந்து பணி விவரம்!

image

ஈரோடு மாவட்டத்தில் இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர உதவிக்கு இலவச தொலைபேசி எண்.100-க்கும், சைபர் கிரைம் எண்.1930-க்கும், குழந்தைகள் உதவி எண்.1098 எண்களும், கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் போலீசாரின் கைப்பேசி எண்கள் பொதுமக்களின் பாதுகாப்புக்காக வெளியிடப்பட்டுள்ளது.

error: Content is protected !!