News November 14, 2024
சிவகங்கை: டிஜிட்டல் பயிர் சர்வே பணி தொடக்கம்

தமிழகத்தில் விவசாயத்திற்கு பயன்படும் நிலப்பரப்பு, விவசாயிகள் நடவு செய்துள்ள நெல், கரும்பு, பருத்தி, காய்கறி, பயறு வகைகள் உள்ளிட்டவற்றை கணக்கிடும் டிஜிட்டல் பயிர் சர்வே மாநில அளவில் துவக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் உள்ள 521 வருவாய் கிராமங்களின் கீழ் 17 லட்சத்து 60 ஆயிரம் சப் டிவிஷனுக்கு உட்பட்ட பகுதிகளில் நடவு செய்துள்ள பயிர்கள் குறித்த டிஜிட்டல் பயிர் சர்வே பணியில் 1,098 பேர் ஈடுபட்டுள்ளனர்.
Similar News
News August 16, 2025
சிவகங்கை: சொந்த வீடு கட்ட சூப்பர் திட்டம்

சிவகங்கை மக்களே உங்கள் சொந்த வீடு கனவை நிறைவேற்றும் சூப்பர் திட்டமாக பிரதம மந்திரியின் வீட்டு வசதி திட்டம் உள்ளது . இத்திட்டத்தின் மூலம் பயனாளிகளுக்கு வீடு கட்ட ரூ.2.30 லட்சம் மானியம் வழங்கப்படுகிறது. சொந்த வீடு இல்லாதவர்கள்<
News August 15, 2025
சிவகங்கையில் கணவரால் தொல்லை.? உடனே கூப்பிடுங்க.!

சிவகங்கையில், நாளுக்கு நாள் குடும்பத்தில் பெண்களுக்கு நிகழும் வன்முறைகள் அதிகரித்து வருகிறது. அதனை தடுக்க அரசு சார்பாக பல்வேறு சேவைகள், நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதன்படி,மாவட்டத்தில் பெண்களுக்கு ஏதேனும் குடும்ப வன்முறை நேர்ந்தால், உடனே மாவட்ட குடும்ப வன்முறை தடுப்புச் சட்ட பாதுகாப்பு அலுவலர் எண்ணான 04575- 240426 -ஐ அலுவலக நேரங்களில் அழைத்து புகாரளிக்கலாம். இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News August 15, 2025
சிவகங்கை: 10th முடித்தால் அரசு வேலை..!

சிவகங்கை மக்களே, இந்திய கடற்படையில் டிரேட்ஸ்மேன் பணிக்கு 1,226 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு சம்பளமாக ரூ.19,900 முதல் ரூ.63,200 வரை வழங்கப்டுகிறது. 10ம் வகுப்பு அல்லது ஐடிஐ படித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள். 13.08.2025 முதல் 02.09.2025ம் தேதிக்குள்<