News November 13, 2024

நிதி முறைக்கேடு புகார் விசாரிக்க ஆட்சியரிடம் கோரிக்கை

image

கூடலூர் மன்வயல் பகுதியில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் நிகழ்ச்சியில், கூடலூர் நகராட்சியில் 2022 முதல் 2025 வருடம் வரை சுமார் ஆறுகோடி ரூபாய் பொதுநிதியில் நடைபெற்ற அனைத்து பணிகளில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதால் ஊழல் தடுப்புத்துறை மூலம் விசாரனை நடத்தவேண்டும் என இன்று நேரில் நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவரிடம் நீலகிரி தொகுதி மக்கள் இயக்கம் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்படடது.

Similar News

News August 16, 2025

நீலகிரி: ரூ.50,000 சம்பளத்தில் வேலை!

image

நீலகிரி மக்களே, தமிழ்நாட்டில் உள்ள டைடல் பூங்காவில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு Any டிகிரி போதுமானது, சம்பளம் ரூ.25,000 முதல் ரூ.50,000 வழங்கப்படும். எனவே, ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 27.08.2025 தேதிக்குள் <>இங்கே <<>>கிளிக் செய்து விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. உடனே நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

News August 16, 2025

நீலகிரி: டிஜிட்டல் பயிர் சர்வே பணி!

image

நீலகிரி மக்களே, வேளாண்மை உழவர் நலத்துறை, தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில், டிஜிட்டல் பயிர் சர்வே பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. செல்போன் மூலம் பயிரிடப்பட்டுள்ள பயிர் விவரங்களை பதிவேற்றம் செய்ய விருப்பம் உள்ள தன்னார்வலர்கள் கோத்தகிரி தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தை அணுகலாம். இந்த பணியை மேற்கொள்ளும் தன்னார்வலர்களுக்கு ஒரு புல எண்ணிற்கு ரூ.20 ஊக்கத்தொகையாக வழங்கப்படும். SHARE பண்ணுங்க!

News August 15, 2025

நீலகிரி: ரூ.64,480 சம்பளத்தில் வேலை!

image

நீலகிரி மக்களே, வங்கி பணியாளர் தேர்வு நிறுவனத்தில் (IBPS) ரூ.64,480 வரை சம்பளம் பெறக்கூடிய காலியாகவுள்ள, 894 கிளார்க் (வாடிக்கையாளர் சேவை நிர்வாகி) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 21.08.2025 தேதிக்குள் <>இங்கே <<>>கிளிக் செய்து விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. உடனே நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

error: Content is protected !!