News November 13, 2024

நாதக குமரி சட்டமன்ற தொகுதி வேட்பாளர் மரிய ஜெனிபர்: சீமான்

image

குளச்சலில் நாம் தமிழர் கட்சி சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், வருகிற சட்டமன்றத் தேர்தலில் குமரி சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் மரிய ஜெனிபர் வேட்பாளராக போட்டியிடுவார் என அறிவித்தார். தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் 2006 ஆம் ஆண்டு நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.

Similar News

News August 8, 2025

சுதந்திர தின விழா – குமரியில் 95 ஊராட்சிகளில் கிராம சபைக் கூட்டம்

image

சுதந்திர தின விழாவை அன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 95 கிராம ஊராட்சிகளில் கிராம சபை கூட்டங்கள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. கிராம மக்கள் பங்கேற்கும் வகையில் இடம் மற்றும் நேரத்தை கிராம ஊராட்சி முன்கூட்டியே தெரிவித்து ஊராட்சியின் பொது நிதியிலிருந்து மேற்கொள்ளப்பட்ட செலவின அறிக்கை விவரங்களை கூட்டத்தில் படித்துக் காட்டி ஒப்புதல் பெற வேண்டும் என்று அரசு தெரிவித்துள்ளது.

குமரி: பட்டதாரிகள் கவனத்திற்கு..201 அதிகாரி வேலை..!

image

UPSC வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள Assistant Director (Systems), Enforcement Officer/ Accounts Officer உள்ளிட்ட 201 பதவிகளுக்கு விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஏதாவது ஒரு டிகிரி படித்தவர்கள் வரும் ஆகஸ்ட் 18ம் தேதிக்குள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம். <>இங்கே க்ளிக்<<>> செய்து விண்ணப்பித்து நீங்களும் மத்திய அரசு அதிகாரி ஆகுங்கள். #SHARE பண்ணுங்க

error: Content is protected !!