News November 11, 2024
தென்காசி மாவட்ட காவல்துறையின் முக்கிய எண்கள்

தென்காசி மாவட்ட காவல்துறையின் முக்கிய தொலைபேசி எண்கள் பின்வருமாறு: குழந்தைகளுக்கான உதவி எண் 1930, பெண்களுக்கான உதவி எண் 181, தென்காசி மாவட்ட காவல்துறை உதவி எண் 9884042100, மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை எண் 04633 295455, அவசர உதவி எண் 100 – ஐ தொடர்பு கொள்ளலாம்.
Similar News
News December 7, 2025
தென்காசி: மகளிர் தொகை ரூ.1 மெசேஜ் வரலையா?

தென்காசி மக்களே, டிச.12 முதல் விடுபட்ட மகளிர்களுக்கு ரூ.1000 வழங்கப்படுகிறது. பணம் வருவதற்கான ரூ.1 மெசேஜ் வரலையா? உங்க ஆதார் எண்ணுடன் எந்த வங்கி கணக்கு இணைக்கபட்டு இருக்கிறதோ அந்த வங்கி கணக்கு தான் பணம் வரும். இங்கு <
News December 7, 2025
தென்காசி: இழந்த பணத்தை திருப்பி பெறுவது இனி சுலபம்.!

தற்போதைய டிஜிட்டல் யுகத்தில், UPI பண பரிவர்த்தனைகள் மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளன. இந்நிலையில், உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். மேலும், அருகில் உள்ள வங்கியையும் அணுகலாம். SHARE பண்ணுங்க!
News December 7, 2025
தென்காசி: மின்சாரம் தாக்கி இளைஞர் பலி

கடையம் அருகே காசிவிஸ்வநாதபுரத்தை சேர்ந்தவர் இசக்கிமுத்து (28). இவர் நேற்று தனது வீட்டு மாடுகளை கட்டிவிட்டு வருகையில் கால் வழுக்கி அருகில் இருந்த கம்பியை பிடித்துள்ளார். அதில் மின்கசிவு இருந்த காரணத்தால் மின்சாரம் தாக்கியது. அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு அம்பை G.H-க்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் இசக்கிமுத்து இறந்து விட்டதாக தெரிவித்தனர். ஆழ்வார்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு.


