News November 11, 2024
‘எலே’ என்ற வார்த்தை வழக்கத்திற்கு எப்படி?

நெல்லையில் பலராலும் செல்லமாகவும், கோபமாகவும் பயன்படுத்தப்படும் வார்த்தை ‘எலே’. ஸ்ரீவில்லிபுத்தூர் ஒரு காலத்தில் நெல்லையை சார்ந்தே இருந்தது. இங்கு வாழ்ந்த ஆண்டாள் தனது திருப்பாவையில் ‘எல்லே இளங்கிளியே இன்னும் உறங்குதியோ?’ என தோழியைப் பார்த்து கேட்கிறாள். எல்லே என்ற இந்த வார்த்தையே திரிந்து ‘எலே’ என ஆனதாகச் சொல்வர். ஆணாயினும், பெண்ணாயினும் குழந்தைகளையும், நண்பர்களையும் ‘எலே’ என செல்லமாக அழைப்பர்.
Similar News
News August 5, 2025
சரும நோய்களை தடுக்கும் பாதஹஸ்தாசனம்

✦வாதம் வராமல் தடுக்கும்.
✦10-15 வினாடிகள் இந்த ஆசனத்தை செய்யலாம்
✦தோல் சம்பந்தமான வியாதிகள் வராமல் தடுக்கும்
✦வயிற்றில் உள்ள அதிகப்படியான கொழுப்பை கரைக்கும்
✦மார்பை விரிவுப்படுத்தும்.
✦இடுப்பும், பாதமும் வலுப்பெறும்.
✦உடலை ஆரோக்கியமாக வைக்கும்.
News August 5, 2025
பூஜை அறையில் இந்த 3 விஷயங்கள் இருக்கா..

வீட்டின் பூஜை அறையில் இருக்கும் இந்த பொருள்கள் எதிர்மறை ஆற்றலை கொடுக்கின்றன.
*பூஜை அறையில் முன்னோர்களின் படங்களை வைக்கக்கூடாது. மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும்.
*வாடிய, காய்ந்த பூக்களை அப்படியே பூஜை அறையில் மறந்தும் போட்டு வைக்காதீர்கள். அது வாஸ்துப்படி மிகவும் அசுபமானது.
*சங்குகளை கண்டிப்பாக வைத்திருக்ககூடாது. அது வாஸ்து தோஷத்தை அதிகரிக்கும் என நம்பப்படுகிறது. SHARE IT.
News August 5, 2025
வெறிகொண்டு தாக்க தயாரான இஸ்ரேல்

காசா முழுமைக்கும் ராணுவ நடவடிக்கைகளை விரிவுபடுத்த இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு முடிவு செய்துள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. பிணைக் கைதிகள் அடைக்கப்பட்டிருக்கும் இடங்கள், அகதிகள் முகாம்கள் என மக்கள் அடர்த்தி அதிகம் உள்ள பகுதிகளிலும் இனி பயங்கர தாக்குதல் நடத்தப்பட உள்ளன. இந்த தீவிர நடவடிக்கைக்கு டிரம்ப்பும் பச்சை கொடி காட்டிவிட்டதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.