News November 11, 2024

பைக் சாகசத்தில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை: குமரி SP

image

கன்னியாகுமரி மாவட்டத்தில் இருசக்கர வாகனங்களில் சாகசம் செய்யும் நிகழ்வுகள் அவ்வப்போது நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், நாகர்கோவிலில் இருசக்கர வாகனத்தில் சாகசத்தில் ஈடுபட்ட கல்லூரி மாணவர் மீது காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். இது போன்று இருசக்கர வாகனங்களில் யார் சாகசத்தில் ஈடுபட்டாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று SP சுந்தரவதனம் இன்று(நவ.,10) தெரிவித்துள்ளார்.

Similar News

News November 13, 2025

குமரி மாவட்டத்தில் காவல் அதிகாரிகள் அறிவிப்பு

image

குமரி மாவட்ட பொதுமக்களின் கவனத்திற்கு கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை இன்றைய (12.11.2025) இரவு ரோந்து அதிகாரிகள்
உங்கள் பகுதிகளில் எந்த விதமான குற்ற சம்பவங்கள் நடந்தாலும் சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகளின் எண்ணிற்கு உடனே அழையுங்கள். என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆர் .ஸ்டாலின் ஐபிஎஸ் தெரிவித்துள்ளார்.

News November 12, 2025

குமரியில் அடுத்த மாதம் மக்கள் நீதிமன்றம்

image

குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் மாவட்ட மற்றும் வட்ட சட்டப் பணிகள் ஆணை குழு மூலம் அடுத்த மாதம் 13ம் தேதி மக்கள் நீதிமன்றம் நடைபெற இருப்பதாக சட்டப்பணிகள் ஆணைக் குழு செயலாளர் உதய சூர்யா இன்று வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார். விபத்துகளில் இழப்பீடு சம்பந்தப்பட்ட நிலுவையில் உள்ள வழக்குகள் உள்ளிட்ட வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று அதில் கூறியுள்ளார்.

error: Content is protected !!