News March 20, 2024

செங்கத்தில் களை இழந்த காணப்பட்ட புதன் சந்தை

image

திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் வாரந்தோறும் புதன்கிழமை சந்தை கூடுவது வழக்கம். இதில் ஆடுகள், மாடுகள் மற்றும் கோழிகள் ஆகியவற்றை வியாபாரிகள், பொதுமக்கள் வந்து வாங்கிச் செல்வது வழக்கம். ரூ.50,000 மேல் பணம் எடுத்து செல்லக்கூடாது என தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால் இன்று புதன் சந்தையில் கூட்டம் வழக்கத்தை விட மிகக் குறைவாகவே இருந்தது .

Similar News

News February 16, 2026

தி.மலை: இரவு ரோந்து காவலர்கள் விவரம்!

image

தி.மலை மாவட்டத்தில் நேற்று (பிப்.15) இரவு முதல் இன்று (பிப்.16) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ அல்லது 100 என்ற எண்ணுக்கோ அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!