News November 10, 2024
தேசிய அளவிலான அட்யா பட்யா போட்டி பரிசளிப்பு விழா

தேசிய அளவிலான அட்யா பட்யா ஜூனியர் சாம்பியன்ஷிப் போட்டி நேற்று முன்தினம் ஈரோடு கொங்கு நேஷனல் பள்ளியில் துவங்கியது. அதன் இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது. மாணவர்கள் மற்றும் மாணவிகள் இரண்டு பிரிவிலும் பாண்டிச்சேரி அணியினர் வெற்றி பெற்றனர். பரிசளிப்பு விழாவில் சிந்து ரவிச்சந்திரன் கலந்து கொண்டு பரிசு கோப்பையை வழங்கினார்.துணை தலைவர் கவின் சங்கர் நன்றி தெரிவித்தார்.
Similar News
News December 12, 2025
ஈரோடு மாவட்ட இரவு ரோந்து காவலர் பணி விவரம்!

ஈரோடு மாவட்டத்தில் இன்று (டிச.12) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர உதவிக்கு இலவச தொலைபேசி எண்.100க்கும், சைபர் கிரைம் எண். 1930-க்கும், குழந்தைகள் உதவி எண். 1098 எண்களும், கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் போலீசாரின் கைப்பேசி எண்கள் பொதுமக்களின் பாதுகாப்புக்காக வெளியிடப்பட்டுள்ளது.
News December 12, 2025
ALERT: ஈரோடு மக்களே உஷாரா இருங்க!

ஈரோடு மாவட்ட காவல்துறை சார்பாக வெளியிடப்பட்டுள்ள, விழிப்புணர்வு புகைப்படத்தில், “பொதுமக்கள் தங்களுடைய தனிப்பட்ட தகவல்களை யாரிடமும் பகிர வேண்டாம். வங்கிகள் ஒருபோதும் தொலைபேசியில் OTP, அட்டை எண் அல்லது CVV போன்ற ரகசிய விவரங்களை கேட்க மாட்டார்கள். பாதுகாப்பாக இருங்கள். ஆன்லைன் மோசடி புகார்களுக்கு 1930 என்ற எண்ணில் அழைக்கலாம். SHARE IT!