News November 10, 2024

நடிகர் டெல்லி கணேஷ் மறைவுக்கு துணை முதல்வர் இரங்கல்

image

சென்னையில் காலமான நடிகர் டெல்லி கணேஷ் மறைவுக்கு, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட X பதிவில், திரையுலகின் மூத்த கலைஞர் டெல்லி கணேஷ் சார் உடல்நலக்குறைவால் மறைந்த செய்தியறிந்து மிகுந்த வேதனையுற்றேன் எனக் கூறியுள்ளார். அவரின் மரணம் கலையுலகிற்கு பேரிழப்பு எனவும் தெரிவித்துள்ளார்.

Similar News

News September 11, 2025

சென்னையில் இங்கு நாளை தண்ணீர் வராது

image

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் குடிநீர் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்படவுள்ளது. தண்டையார்பேட்டை, ராயபுரம், திரு.வி.க. நகர் மண்டலங்களுக்குட்பட்ட பல பகுதிகளில் நாளை (செப்.12) காலை முதல் மறுநாள் அதிகாலை வரை குடிநீர் வழங்கப்படாது என CMWSSB தெரிவித்துள்ளது. மேலும், குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டால், https://cmwssb.tn.gov.in இணையதளம் மூலம் முன்பதிவு செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

News September 11, 2025

சென்னை: வாடகை வீட்டில் இருக்கீங்களா?

image

சென்னை மக்களே வாடகை வீட்டில் இருக்கீங்களா? சில விஷயங்களை தெரிந்து கொள்ளுங்கள். ▶️2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கொடுக்க வேண்டும். ▶️ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை அவர்கள் உயர்த்த வேண்டும். ▶️வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன்பே உங்களிடம் அறிவிக்க வேண்டும். ▶️மீறினால் அதிகாரிகளிடம் (1800 5990 1234) என்ற எண்ணிற்கு புகார் அளிக்கலாம். (SHARE)

News September 11, 2025

சென்னை: B.E./B.Tech முடித்தால் ரூ.50,000 சம்பளம்

image

சென்னை, பொதுப்பணிதுறை நிறுவனத்தில் காலியாக உள்ள (Graduate Engineer) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதில் B.E./B.Tech படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளமாக ரூ.50,000 முதல் ரூ.1,60,000 வரை வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கே <>கிளிக் <<>>பண்ணுங்க. வரும் செப்.21-ம் தேதியே கடைசி நாள். (உடனே SHARE பண்ணுங்க)

error: Content is protected !!