News November 10, 2024
நெல்லை வரும் நீதிபதிகள் பயணத்திட்ட விவரம்!

தாமிரபரணி ஆற்றில் சாக்கடை கழிவுநீர் கலப்பதை தடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மூலம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் நீதிபதிகள் இன்று(நவ.,10) தாமிரபரணி ஆற்றில் சாக்கடை கலக்கும் பகுதியை நேரில் பார்வையிட்டு ஆய்வு நடத்த உள்ளனர். இதற்கான பயணத்திட்ட விவரம் வெளியிடப்பட்டுள்ளது. நெல்லை சந்திப்பில் இருந்து துவங்கி மாநகரப் பகுதியில் உள்ள தாமிரபரணி ஆறு செல்லும் இடங்களில் ஆய்வு நடத்த உள்ளனர்.
Similar News
News December 9, 2025
நெல்லை: இரவு ரோந்து பணிகளில் ஈடுபடும் அதிகாரிகள்

திருநெல்வேலி மாநகர இரவு ரோந்து காவல் அதிகாரிகள் பெயர்களை, மாநகர காவல்துறை அறிவித்துள்ளது. அதன்படி பாளை டவுன் தச்சை ஆகிய காவல் நிலையங்களின் காவல் ஆய்வாளர்களும் உதவி ஆய்வாளர்களும், இன்று ( டிச.8) இரவு ரோந்து பணிகளில் ஈடுபடுகின்றனர். உதவி ஆணையர் சுரேஷ் இந்த ரோந்து பணிகளை மேற்பார்வையிடுகிறார். பொதுமக்கள் காவல் உதவிக்கு மேற்கண்ட தொலைபேசி நம்பரை தொடர்பு கொள்ளலாம்.