News November 10, 2024
வேலூர் மாவட்டத்தில் மனுக்களுக்கு உடனடித் தீர்வு

பொது விநியோக திட்டத்தின் சேவைகள் அனைத்து மக்களுக்கும் வழங்கும் விதமாக வேலூர் மாவட்டத்தில் தாலுகா வாரியாக பொதுவிநியோக திட்ட சிறப்பு குறைதீர்வு முகாம் நேற்று நடந்தது. மாவட்டம் முழுவதும் நடந்த இந்த சிறப்பு குறைதீர்வு முகாமில் மொத்தம் 186 மனுக்கள் பெறப்பட்டு, அனைத்து மனுக்களுக்கும் உடனடியாக தீர்வு காணப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Similar News
News December 7, 2025
வேலூர்: துக்க வீட்டில் தகராறு.. 2 வாலிபர் கைது!

வேலூர் சைதாப்பேட்டை சுருட்டுக்கார தெருவை சேர்ந்தவர் மணி (32). அதே பகுதியை சேர்ந்த ரவுடி பழனி (38) இவர்கள் நேற்று டிச.6 சுருட்டுக்கார தெரு, துக்க வீட்டில் மாலை போட சென்ற போது ஏற்பட்ட தகராறில் ஒருவரை ஒருவர் மாற்றி தாக்கி கொண்டனர். இதுகுறித்து இருவரும் தனித்தனியாக கொடுத்த புகாரின் பேரில் வேலூர் வடக்கு போலீசார் வழக்கு பதிந்து 2 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
News December 7, 2025
வேலூர்: கரண்ட் கட்? Whatsapp மூலம் எளிய தீர்வு..!

வேலூர், மாவட்டத்தில் உங்க பகுதியில் ஆபத்தான வகையில் உள்ள பழுதடைந்த மின்கம்பங்கள், மின்கம்பிகள், எரியாத தெரு விளக்குகள் உள்ளதா? இது குறித்து மின்வாரியத்திடம் WhatsApp மூலம் எளிதில் புகாரளிக்கலாம். 89033 31912 என்ற எண்ணின் வாயிலாக மேற்கண்ட புகார்களை எவ்வித அலைச்சலும் இல்லமால் போட்டோவுடன் புகாரளிக்கலாம். அவசர உதவிக்கு-94987 94987 என்ற எண்ணையும் அழைக்கலாம். இத்தகவலை எல்லோருக்கும் SHARE பண்ணுங்க.
News December 7, 2025
வேலூர்: இது உங்க போன் – ல கண்டிப்பாக இருக்கனும்!

ஆதார் முதல் அரசின் அனைத்து சேவைகள் வழங்கும் செயலிகள் உங்கள் போனில் உள்ளதா? அரசு அலுவலகங்களுக்கு இனி அலையாதீங்க.. இதை பதிவிறக்கம் செய்யுங்க.. 1.) UMANG – ஆதார், கேஸ் முன்பதிவு,PF. 2.) AIS – வருமானவரித்துறை சேவை. 3.) DIGILOCKER – பிறப்பு, கல்வி சான்றிதழ்கள் 4.) POSTINFO – போஸ்ட் ஆபிஸ் சேவை 5.) BHIM UPI – பைசா செலவில்லமால் வங்கி பரிவர்த்தனை. 6.) M.Parivahan -வண்டி ஆவணம், டிரைவிங் லைசன்ஸ்..SHARE NOW


