News November 9, 2024
உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க ஆட்சியர் அறிவிப்பு

திண்டுக்கல் : மத்திய அரசு கல்வி நிறுவனங்களான ஐஐடி, ஐஐஎம், ஐஐஐடி, என்ஐடி மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களில் பயிலும் தமிழகத்தைச் சேர்ந்த பி.வ., மி.பி.வ., மற்றும் சீ.ம., இன மாணவ, மாணவிகள் 2024-25ஆம் கல்வி ஆண்டிற்கான கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் பூங்கொடி தகவல் தெரிவித்துள்ளார்.
Similar News
News August 15, 2025
திண்டுக்கல்: ரூ.64,480 சம்பளத்தில் வங்கி கிளார்க் வேலை!

திண்டுக்கல் மக்களே, வங்கி பணியாளர் தேர்வு நிறுவனத்தில் (IBPS) ரூ.64,480 வரை சம்பளம் பெறக்கூடிய காலியாகவுள்ள 894 கிளார்க் (வாடிக்கையாளர் சேவை நிர்வாகி) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 21.08.2025 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். <
News August 15, 2025
திண்டுக்கல் சட்டமன்ற அலுவலகத்தில் சுதந்திர தின விழா

திண்டுக்கல் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் சட்டமன்ற உறுப்பினர் திண்டுக்கல் சி.சீனிவசன் சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசிய கொடியை ஏற்றி வைத்து இனிப்புகள் வழங்கினார். இந்நிகழ்வில் திண்டுக்கல் மாநகர் முதல் மேயர் மருதராஜ், முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் பிரேம்குமார்,
திண்டுக்கல் மாமன்ற எதிர்கட்சி தலைவர் ராஜ்மோகன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.
News August 15, 2025
திண்டுக்கல் கூட்டுறவு வங்கியில் நகைக் கடன்

திண்டுக்கல் மக்களே.., நகைக் கடனிற்காக அடகு கடைகளை தேடுகிறீர்களா? நமது அரசு கூட்டுறவு வங்கியிலேயே நகைக்கு குறைந்த வட்டி விகீதத்தில் ரூ.30 லட்சம் வரை கடனுதவி வழங்கப்படுகிறது. மேலும், உங்கள் நகை மதிப்பீட்டில் 75% வரை கடன் வழங்கப்படும். எளிதில் செலுத்தும் தவணை முறைகளும் உண்டு. இதுகுறித்து விரிவாக தெரிந்துகொள்ள <