News November 9, 2024
கோவை மாவட்ட அளவிலான அஞ்சல்தலை சேகரிப்பு கண்காட்சி

கோவை மாவட்ட அளவிலான அஞ்சல்தலை சேகரிப்பு கண்காட்சி – கோவை பெக்ஸ், 12.11.2024 மற்றும் 13.11.2024 ஆகிய தேதிகளில் சுகுணா திருமண மண்டபம், அவினாசி ரோடு, பீளமேடு,நடைபெற உள்ளது. இந்த கண்காட்சியில் பல்வேறு தலைப்புகளில் வெளியிடப்பட்டுள்ள அஞ்சல் தலைகள் மற்றும் அது சம்பந்தப்பட்ட பொருட்கள் காட்சிப்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News December 8, 2025
கோவையில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்

கோவையில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக, நாளை (டிச.09) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை, மாதம்பட்டி, ஆலாந்துறை, கரடிமடை, செம்மேடு, பேரூர் செட்டிபாளையம், தொண்டாமுத்தூர், தீனம்பாளையம், தாளியூர், கெம்பனூர், சித்திரை சாவடி, பூச்சியூர், தேவராயபுரம், போளுவாம்பட்டி, நரசிபுரம், தாயனூர், மருதூர், காரமடை, தேக்கம்பட்டி, சமயபுரம், பத்ரகாளியம்மன் கோவில், நெல்லித்துறை, ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.
News December 8, 2025
கோவையில் பணத்தை திருப்பி வழங்கிய இண்டிகோ

இண்டிகோ விமானங்கள் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் அவதி அடைந்தனர். இதனை தொடர்ந்து மத்திய அரசு ரத்து செய்யப்பட்ட பயணங்களின் கட்டணங்களை முழுமையாக திருப்பி வழங்க உத்தரவிட்டது. அதன் அடிப்படையில் கோவை விமான நிலையத்தில் பயணிகளின் கட்டணங்கள் இன்று டிச.7 முதல் ஆன்லைன் பரிவர்த்தனையால் திருப்பி வழங்கப்படுகின்றன.