News March 20, 2024
தி.மு.க வேட்பாளர் அறிவிப்பு

திருவண்ணாமலை, ஆரணி நாடாளுமன்றத் தொகுதியின் வேட்பாளர்களாக அண்ணாதுரை, தரணிவேந்தன் ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர். மக்களவைத் தேர்தல்-2024 தமிழகத்தில் அடுத்த மாதம் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இதைமுன்னிட்டு மக்களவை தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களின் பட்டியலை இன்று (மார்ச் 20) அக்கட்சியின் தலைவரும், தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின் சற்றுமுன் வெளியிட்டுள்ளார்.
Similar News
News February 20, 2026
தி.மலை: ஆதார் அட்டையில் திருத்தமா? இனி EASY!

ஆதார் அட்டையில் பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை மாற்ற இனி எந்த ஒரு என்ரோல்மெண்ட் மையத்திற்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. எந்த அலைச்சலும் இல்லாமல் வீட்டில் இருந்தபடியே <
News February 20, 2026
ஆரணி அருகே அதிரடி கைது!

தி.மலை: ஆரணி அருகே பையூர் ஆற்றுப்பாலம் அருகே கஞ்சா விற்பனை நடைபெறுவதாக ஆரணி தாலுகா போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில், நடந்த சோதனையில் பையூர் கிராமத்தைச் சேர்ந்த விக்னேஸ்வரன்(35), ராகுல்(30) ஆகியோரிடம் கஞ்சா இருந்ததைக் கண்ட போலீசார், அவர்களௌ கைது செய்தனர். மேலும், அவர்களிடமிருந்த கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், இதுகுறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
News February 20, 2026
தி.மலை: கோயில் எதிரே தூக்கில் தொங்கிய நபர்!

வெம்பாக்கம் தாலுகா தூசி அருகே கீழ்நெல்லி கிராமம் பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் ரமேஷ் (48), கூலி தொழிலாளி. இவருக்கு இன்னும் திருமண ஆகவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த அவர் அதே பகுதியில் கோவில் எதிரில் உள்ள மரத்தில் தூக்குப்போட்டு கொண்டார். அந்த வழியாக சென்றவர்கள் இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்து, உடனடியாக அவரை மீட்டு காஞ்சீபுரம் அரசு மருத்து வமனைக்கு கொண்டு சென்றனர்.


